2 நாளாகமம் 6:3
ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லாரையும் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார் எல்லாரும் நின்றார்கள்.
Tamil Indian Revised Version
ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லோரையும் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார் எல்லோரும் நின்றார்கள்.
Tamil Easy Reading Version
தனக்கு முன்னால் கூடியிருந்த இஸ்ரவேல் ஜனங்களின் பக்கம் திரும்பி அரசன் சாலொமோன் அவர்களை ஆசீர்வாதம் செய்தான்.
Thiru Viviliam
பின்னர், அரசர் திரும்பி, இஸ்ரயேல் சபையார் அனைவருக்கும் ஆசிவழங்கினார். அப்போது அவர்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.
Title
சாலொமோனின் பேச்சு
King James Version (KJV)
And the king turned his face, and blessed the whole congregation of Israel: and all the congregation of Israel stood.
American Standard Version (ASV)
And the king turned his face, and blessed all the assembly of Israel: and all the assembly of Israel stood.
Bible in Basic English (BBE)
Then, turning his face about, the king gave a blessing to all the men of Israel; and they were all on their feet together.
Darby English Bible (DBY)
And the king turned his face and blessed the whole congregation of Israel; and the whole congregation of Israel stood.
Webster’s Bible (WBT)
And the king turned his face, and blessed the whole congregation of Israel: and all the congregation of Israel stood.
World English Bible (WEB)
The king turned his face, and blessed all the assembly of Israel: and all the assembly of Israel stood.
Young’s Literal Translation (YLT)
And the king turneth round his face, and blesseth the whole assembly of Israel, and the whole assembly of Israel is standing,
2 நாளாகமம் 2 Chronicles 6:3
ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லாரையும் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார் எல்லாரும் நின்றார்கள்.
And the king turned his face, and blessed the whole congregation of Israel: and all the congregation of Israel stood.
| וַיַּסֵּ֤ב | wayyassēb | va-ya-SAVE | |
| הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek | |
| אֶת | ʾet | et | |
| פָּנָ֔יו | pānāyw | pa-NAV | |
| וַיְבָ֕רֶךְ | waybārek | vai-VA-rek | |
| אֵ֖ת | ʾēt | ate | |
| כָּל | kāl | kahl | |
| קְהַ֣ל | qĕhal | keh-HAHL | |
| יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| קְהַ֥ל | qĕhal | keh-HAHL | |
| יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| עוֹמֵֽד׃ | ʿômēd | oh-MADE |
Cross Reference
1 இராஜாக்கள் 8:14
ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையாரெல்லாரும் நின்றார்கள்.
எண்ணாகமம் 6:23
நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:
யோசுவா 22:6
இவ்விதமாய் யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
1 இராஜாக்கள் 8:55
நின்றுகொண்டு, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்து, உரத்த சத்தத்தோடே சொன்னது:
1 நாளாகமம் 16:2
தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசிர்வதித்து,
2 நாளாகமம் 29:29
பலியிட்டுத் தீர்ந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
நெகேமியா 8:5
எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயரநின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.
மத்தேயு 13:2
திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள்.
லுூக்கா 24:50
பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
Tags ராஜா முகம் திரும்பி இஸ்ரவேல் சபையார் எல்லாரையும் ஆசீர்வதித்தான் இஸ்ரவேல் சபையார் எல்லாரும் நின்றார்கள்
2 Chronicles 6:3 in Tamil Concordance 2 Chronicles 6:3 in Tamil Interlinear 2 Chronicles 6:3 in Tamil Image