2 நாளாகமம் 6:42
தேவனாகிய கர்த்தாவே, நீர் அபிஷேகம்பண்ணினவனின் முகத்தைப் புறக்கனியாமல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்பண்ணின கிருபைகளை நினைத்தருளும் என்றான்.
Tamil Indian Revised Version
தேவனாகிய கர்த்தாவே, நீர் அபிஷேகம்செய்தவனின் முகத்தைப் புறக்கணிக்காமல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்செய்த கிருபைகளை நினைத்தருளும் என்றான்.
Tamil Easy Reading Version
தேவனாகிய கர்த்தாவே! அபிஷேகிக்கப்பட்ட உம்முடைய அரசனை ஏற்றுக்கொள்ளுங்கள். உம்முடைய உண்மையுள்ள ஊழியக்காரனான தாவீதை நினைத்துக்கொள்ளும்” என்றான்.
Thiru Viviliam
ஆண்டவராகிய கடவுளே! நீர் திருப்பொழிவு செய்த என்னைப் புறக்கணியாதீர்! உமது அடியான் தாவீதுக்கு நீர் காட்டிய பேரன்பை நினைவுகூரும்.
King James Version (KJV)
O LORD God, turn not away the face of thine anointed: remember the mercies of David thy servant.
American Standard Version (ASV)
O Jehovah God, turn not away the face of thine anointed: remember `thy’ lovingkindnesses to David thy servant.
Bible in Basic English (BBE)
O Lord God, let him whom you have taken for yourself never be given up by you: keep in mind your mercies to David your servant.
Darby English Bible (DBY)
Jehovah Elohim, turn not away the face of thine anointed: remember mercies to David thy servant.
Webster’s Bible (WBT)
O LORD God, turn not away the face of thy anointed: remember the mercies of David thy servant.
World English Bible (WEB)
Yahweh God, don’t turn away the face of your anointed: remember [your] loving kindnesses to David your servant.
Young’s Literal Translation (YLT)
O Jehovah God, turn not back the face of Thine anointed, be mindful of the kind acts of David Thy servant.’
2 நாளாகமம் 2 Chronicles 6:42
தேவனாகிய கர்த்தாவே, நீர் அபிஷேகம்பண்ணினவனின் முகத்தைப் புறக்கனியாமல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்பண்ணின கிருபைகளை நினைத்தருளும் என்றான்.
O LORD God, turn not away the face of thine anointed: remember the mercies of David thy servant.
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| אַל | ʾal | al | |
| תָּשֵׁ֖ב | tāšēb | ta-SHAVE | |
| פְּנֵ֣י | pĕnê | peh-NAY | |
| מְשִׁיחֶ֑ךָ | mĕšîḥekā | meh-shee-HEH-ha | |
| זָכְרָ֕ה | zokrâ | zoke-RA | |
| לְחַֽסְדֵ֖י | lĕḥasdê | leh-hahs-DAY | |
| דָּוִ֥יד | dāwîd | da-VEED | |
| עַבְדֶּֽךָ׃ | ʿabdekā | av-DEH-ha |
Cross Reference
ஏசாயா 55:3
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.
சங்கீதம் 132:1
கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:34
இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம்பற்றினார்.
ஏசாயா 61:1
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,
சங்கீதம் 132:10
நீர் அபிஷேகம்பண்ணுவித்தவனின் முகத்தை உமது தாசனாகிய தாவீதினிமித்தம் புறக்கணியாதிரும்.
சங்கீதம் 89:28
என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை, அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.
சங்கீதம் 89:24
என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும், என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்.
சங்கீதம் 2:2
கர்த்தருக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:
1 இராஜாக்கள் 2:16
இப்பொழுது நான் உம்மிடத்தில் ஒரு மன்றாட்டைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள்.
1 இராஜாக்கள் 1:34
அங்கே ஆசாரியாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணக்கடவர்கள்; பின்பு எக்காள்ம் ஊதி, ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்துங்கள்.
Tags தேவனாகிய கர்த்தாவே நீர் அபிஷேகம்பண்ணினவனின் முகத்தைப் புறக்கனியாமல் உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்பண்ணின கிருபைகளை நினைத்தருளும் என்றான்
2 Chronicles 6:42 in Tamil Concordance 2 Chronicles 6:42 in Tamil Interlinear 2 Chronicles 6:42 in Tamil Image