Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 9:17 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 9 2 Chronicles 9:17

2 நாளாகமம் 9:17
ராஜா தந்தத்தினால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்.

Tamil Indian Revised Version
ராஜா தந்தத்தால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான்.

Tamil Easy Reading Version
சாலொமோன் அரசன் தந்தத்தால் ஒரு பெரிய சிங்காசனத்தைச் செய்தான். அவன் அதனை பரிசுத்த தங்கத்தால் மூடினான்.

Thiru Viviliam
பின்பு, அரசர் தந்தத்தால் பெரியதோர் அரியணை செய்து, அதனைப் பசும் பொன்னால் மூடினார்.

2 Chronicles 9:162 Chronicles 92 Chronicles 9:18

King James Version (KJV)
Moreover the king made a great throne of ivory, and overlaid it with pure gold.

American Standard Version (ASV)
Moreover the king made a great throne of ivory, and overlaid it with pure gold.

Bible in Basic English (BBE)
Then the king made a great ivory seat, plated with the best gold.

Darby English Bible (DBY)
And the king made a great throne of ivory, and overlaid it with pure gold;

Webster’s Bible (WBT)
Moreover, the king made a great throne of ivory, and overlaid it with pure gold.

World English Bible (WEB)
Moreover the king made a great throne of ivory, and overlaid it with pure gold.

Young’s Literal Translation (YLT)
And the king maketh a great throne of ivory, and overlayeth it with pure gold;

2 நாளாகமம் 2 Chronicles 9:17
ராஜா தந்தத்தினால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்.
Moreover the king made a great throne of ivory, and overlaid it with pure gold.

וַיַּ֧עַשׂwayyaʿaśva-YA-as
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
כִּסֵּאkissēʾkee-SAY
שֵׁ֖ןšēnshane
גָּד֑וֹלgādôlɡa-DOLE
וַיְצַפֵּ֖הוּwayṣappēhûvai-tsa-PAY-hoo
זָהָ֥בzāhābza-HAHV
טָהֽוֹר׃ṭāhôrta-HORE

Cross Reference

1 இராஜாக்கள் 10:18
ராஜா தந்தத்தினால் பெரிய ஒரு சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான்.

சங்கீதம் 45:8
தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் இலவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 20:11
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.


Tags ராஜா தந்தத்தினால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்
2 Chronicles 9:17 in Tamil Concordance 2 Chronicles 9:17 in Tamil Interlinear 2 Chronicles 9:17 in Tamil Image