Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 24:13 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 24 2 Chronicles 24:13

2 நாளாகமம் 24:13
அப்படி வேலையை விசாரிக்கிறவர்கள் தங்கள் கையினாலே வேலையை நடந்தேறப்பண்ணி, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள்.

Tamil Indian Revised Version
அப்படி வேலையை செய்கிறவர்கள் தங்கள் கைகளினாலே வேலையைச் செய்து, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின நிலைமைக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள்.

Tamil Easy Reading Version
வேலையை மேற்பார்வை செய்பவர்கள் உண்மையானவர்கள். கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும் வேலை வெற்றியடைந்தது. அவர்கள் தேவனுடைய ஆலயத்தை முன்பு இருந்தது போலவே அழகாகவும், பலமாகவும் கட்டினார்கள்.

Thiru Viviliam
வேலையாள்களின் பொறுப்பில் கடவுளின் இல்லத்தைப் புதுப்பிக்கும் பணி விரைவாக முன்னேறியது; அவர்கள் முன்னைய நிலைக்கு அதனைக் கொணர்ந்து இன்னும் வலுப்படுத்தினர்.

2 Chronicles 24:122 Chronicles 242 Chronicles 24:14

King James Version (KJV)
So the workmen wrought, and the work was perfected by them, and they set the house of God in his state, and strengthened it.

American Standard Version (ASV)
So the workmen wrought, and the work of repairing went forward in their hands, and they set up the house of God in its state, and strengthened it.

Bible in Basic English (BBE)
So the workmen did their work, making good what was damaged and building up the house of God till it was strong and beautiful again.

Darby English Bible (DBY)
So the workmen wrought, and the work was perfected by them, and they set the house of God in its state, and strengthened it.

Webster’s Bible (WBT)
So the workmen wrought, and the work was perfected by them, and they set the house of God in its state, and strengthened it.

World English Bible (WEB)
So the workmen worked, and the work of repairing went forward in their hands, and they set up the house of God in its state, and strengthened it.

Young’s Literal Translation (YLT)
And those doing the business work, and there goeth up lengthening to the work by their hand, and they establish the house of God, by its proper measure, and strengthen it.

2 நாளாகமம் 2 Chronicles 24:13
அப்படி வேலையை விசாரிக்கிறவர்கள் தங்கள் கையினாலே வேலையை நடந்தேறப்பண்ணி, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள்.
So the workmen wrought, and the work was perfected by them, and they set the house of God in his state, and strengthened it.

וַֽיַּעֲשׂוּ֙wayyaʿăśûva-ya-uh-SOO
עֹשֵׂ֣יʿōśêoh-SAY
הַמְּלָאכָ֔הhammĕlāʾkâha-meh-la-HA
וַתַּ֧עַלwattaʿalva-TA-al
אֲרוּכָ֛הʾărûkâuh-roo-HA
לַמְּלָאכָ֖הlammĕlāʾkâla-meh-la-HA
בְּיָדָ֑םbĕyādāmbeh-ya-DAHM
וַֽיַּעֲמִ֜ידוּwayyaʿămîdûva-ya-uh-MEE-doo
אֶתʾetet
בֵּ֧יתbêtbate
הָֽאֱלֹהִ֛יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
עַלʿalal
מַתְכֻּנְתּ֖וֹmatkuntômaht-koon-TOH
וַֽיְאַמְּצֻֽהוּ׃wayʾammĕṣuhûVA-ah-meh-TSOO-hoo

Cross Reference

1 நாளாகமம் 22:5
தாவீது: என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்கவேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம்பண்ணவேண்டும் என்று சொல்லி, தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்துவைத்தான்.

நெகேமியா 4:7
எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்றும் இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டுவருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலாகி,

ஆகாய் 2:3
இந்த ஆலயத்தின் முந்தின மகிமையைக் கண்டவர்களில் உங்களுக்குள்ளே மீந்திருக்கிறவர்கள் யார்? இப்பொழுது இது உங்களுக்கு எப்படிக் காண்கிறது? அதற்கு இது உங்கள் பார்வையில் ஒன்றுமில்லாததுபோல் காண்கிறதல்லவா?

மாற்கு 13:1
அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக்கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.


Tags அப்படி வேலையை விசாரிக்கிறவர்கள் தங்கள் கையினாலே வேலையை நடந்தேறப்பண்ணி தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள்
2 Chronicles 24:13 in Tamil Concordance 2 Chronicles 24:13 in Tamil Interlinear 2 Chronicles 24:13 in Tamil Image