Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 28:1 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 28 2 Chronicles 28:1

2 நாளாகமம் 28:1
ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஆனாலும் அவன், தன் தகப்பனாகிய தாவீதைப்போல், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,

Tamil Indian Revised Version
ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, பதினாறு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; ஆனாலும் அவன், தன் தகப்பனாகிய தாவீதைப்போல், கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்யாமல்,

Tamil Easy Reading Version
ஆகாஸ் அரசனானபோது அவனுக்கு 20 வயது. அவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான். தனது முற்பிதாவான தாவீதைப் போன்று ஆகாஸ் சரியான வழியில் வாழவில்லை. கர்த்தர் விரும்பியவற்றை ஆகாஸ் செய்யவில்லை.

Thiru Viviliam
ஆகாசு அரசனானபோது அவனுக்கு வயது இருபது; எருசலேமில் அவன் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான்; அவன் தன் மூதாதை தாவீதைப் போலன்றி ஆண்டவரின் பார்வையில் நேர்மையானதைச் செய்யவில்லை.

Title
யூதாவின் அரசனான ஆகாஸ்

Other Title
யூதாவின் அரசன் ஆகாசு§(2 அர 16:1-4)

2 Chronicles 282 Chronicles 28:2

King James Version (KJV)
Ahaz was twenty years old when he began to reign, and he reigned sixteen years in Jerusalem: but he did not that which was right in the sight of the LORD, like David his father:

American Standard Version (ASV)
Ahaz was twenty years old when he began to reign; and he reigned sixteen years in Jerusalem: and he did not that which was right in the eyes of Jehovah, like David his father;

Bible in Basic English (BBE)
Ahaz was twenty years old when he became king, and he was ruling in Jerusalem for sixteen years; he did not do what was right in the eyes of the Lord, like David his father:

Darby English Bible (DBY)
Ahaz was twenty years old when he began to reign; and he reigned sixteen years in Jerusalem. And he did not what was right in the sight of Jehovah, like David his father,

Webster’s Bible (WBT)
Ahaz was twenty years old when he began to reign, and he reigned sixteen years in Jerusalem: but he did not that which was right in the sight of the LORD, like David his father:

World English Bible (WEB)
Ahaz was twenty years old when he began to reign; and he reigned sixteen years in Jerusalem: and he didn’t do that which was right in the eyes of Yahweh, like David his father;

Young’s Literal Translation (YLT)
A son of twenty years `is’ Ahaz in his reigning, and sixteen years he hath reigned in Jerusalem, and he hath not done that which is right in the eyes of Jehovah, as David his father,

2 நாளாகமம் 2 Chronicles 28:1
ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஆனாலும் அவன், தன் தகப்பனாகிய தாவீதைப்போல், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,
Ahaz was twenty years old when he began to reign, and he reigned sixteen years in Jerusalem: but he did not that which was right in the sight of the LORD, like David his father:

בֶּןbenben
עֶשְׂרִ֤יםʿeśrîmes-REEM
שָׁנָה֙šānāhsha-NA
אָחָ֣זʾāḥāzah-HAHZ
בְּמָלְכ֔וֹbĕmolkôbeh-mole-HOH
וְשֵׁשׁwĕšēšveh-SHAYSH
עֶשְׂרֵ֣הʿeśrēes-RAY
שָׁנָ֔הšānâsha-NA
מָלַ֖ךְmālakma-LAHK
בִּירֽוּשָׁלִָ֑םbîrûšālāimbee-roo-sha-la-EEM
וְלֹֽאwĕlōʾveh-LOH
עָשָׂ֧הʿāśâah-SA
הַיָּשָׁ֛רhayyāšārha-ya-SHAHR
בְּעֵינֵ֥יbĕʿênêbeh-ay-NAY
יְהוָ֖הyĕhwâyeh-VA
כְּדָוִ֥ידkĕdāwîdkeh-da-VEED
אָבִֽיו׃ʾābîwah-VEEV

Cross Reference

1 நாளாகமம் 3:13
இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.

ஏசாயா 1:1
ஆமோசின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.

2 இராஜாக்கள் 16:1
ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவின் பதினேழாம் வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் ராஜாவானான்.

2 நாளாகமம் 17:3
கர்த்தர் யோசபாத்தோடிருந்தார்; அவன் பாகால்களைத் தேடாமல், தன் தகப்பனாகிய தாவீது முன்நாட்களில் நடந்த வழிகளில் நடந்து,

ஏசாயா 7:1
உசியாவினுடைய குமாரனாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் என்னும் யூதாதேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமினால் யுத்தம்பண்ண வந்தார்கள், அவர்களால் அதைப் பிடிக்கக் கூடாமற்போயிற்று.

ஓசியா 1:1
யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.

மீகா 1:1
யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை.

மத்தேயு 1:9
உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;


Tags ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான் ஆனாலும் அவன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்
2 Chronicles 28:1 in Tamil Concordance 2 Chronicles 28:1 in Tamil Interlinear 2 Chronicles 28:1 in Tamil Image