Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 32:3 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 32 2 Chronicles 32:3

2 நாளாகமம் 32:3
நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைபண்ணினான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
நகரத்திற்கு வெளியே இருக்கிற ஊற்றுகளை அடைத்துவிட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைசெய்தான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு எசேக்கியா தனது அதிகாரிகளோடும் படை அதிகாரிகளோடும் கலந்தாலோசித்தான். அவர்கள் அனைவரும் நகரத்துக்கு வெளியே தண்ணீரை விநியோகிக்கும் ஊற்றுக் கண்களை அடைத்துவிட ஒப்புக் கொண்டனர். அந்த அதிகாரிகளும் அலுவலர்களும் எசேக்கியாவிற்கு உதவினார்கள்.

Thiru Viviliam
நகருக்கு வெளியே இருந்த நீருற்றுகளை அடைப்பது பற்றித் தம் தலைவர்களோடும் வலிமை மிகு வீரர்களோடும் கலந்தாய்ந்தார்; அவர்களும் அதனை ஆதரித்தனர்.

2 Chronicles 32:22 Chronicles 322 Chronicles 32:4

King James Version (KJV)
He took counsel with his princes and his mighty men to stop the waters of the fountains which were without the city: and they did help him.

American Standard Version (ASV)
he took counsel with his princes and his mighty men to stop the waters of the fountains which were without the city; and they helped him.

Bible in Basic English (BBE)
He took up with his rulers and men of war the question of stopping up the water-springs outside the town; and they gave him their support.

Darby English Bible (DBY)
he took counsel with his princes and his mighty men to stop the fountains of waters that were outside the city; and they helped him.

Webster’s Bible (WBT)
He took counsel with his princes and his mighty men to stop the waters of the fountains which were without the city: and they helped him.

World English Bible (WEB)
he took counsel with his princes and his mighty men to stop the waters of the springs which were outside of the city; and they helped him.

Young’s Literal Translation (YLT)
and he taketh counsel with his heads and his mighty ones, to stop the waters of the fountains that `are’ at the outside of the city — and they help him,

2 நாளாகமம் 2 Chronicles 32:3
நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைபண்ணினான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள்.
He took counsel with his princes and his mighty men to stop the waters of the fountains which were without the city: and they did help him.

וַיִּוָּעַ֗ץwayyiwwāʿaṣva-yee-wa-ATS
עִםʿimeem
שָׂרָיו֙śārāywsa-rav
וְגִבֹּרָ֔יוwĕgibbōrāywveh-ɡee-boh-RAV
לִסְתּוֹם֙listômlees-TOME
אֶתʾetet
מֵימֵ֣יmêmêmay-MAY
הָֽעֲיָנ֔וֹתhāʿăyānôtha-uh-ya-NOTE
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
מִח֣וּץmiḥûṣmee-HOOTS
לָעִ֑ירlāʿîrla-EER
וַֽיַּעְזְרֽוּהוּ׃wayyaʿzĕrûhûVA-ya-zeh-ROO-hoo

Cross Reference

2 இராஜாக்கள் 18:20
யுத்தத்திற்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும் படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?

2 இராஜாக்கள் 20:20
எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் சாலகத்தையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரப்பண்ணினதும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

2 நாளாகமம் 30:2
பஸ்காவை இரண்டாம் மாதத்தில் ஆசரிக்கும்படி, ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் எருசலேமிலுள்ள சபையார் யாவரும் யோசனைபண்ணியிருந்தார்கள்.

நீதிமொழிகள் 15:22
ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.

நீதிமொழிகள் 20:18
ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.

நீதிமொழிகள் 24:6
நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.

ஏசாயா 22:8
அவன் யூதாவின் மறைவை நீக்கிப்போடுவான்; அந்நாளிலே வனமாளிகையாகிய ஆயுதசாலையை நோக்குவாய்.

ஏசாயா 40:13
கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?

ரோமர் 11:34
கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?


Tags நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைபண்ணினான் அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள்
2 Chronicles 32:3 in Tamil Concordance 2 Chronicles 32:3 in Tamil Interlinear 2 Chronicles 32:3 in Tamil Image