Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 6:6 in Tamil

Nehemiah 6:6 Bible Nehemiah Nehemiah 6

நெகேமியா 6:6
அதிலே: நீரும் யூதரும் கலகம்பண்ண நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர் என்றும், இவ்விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும்,

Tamil Indian Revised Version
அதிலே: நீரும் யூதர்களும் கலகம்செய்ய நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் மதிலைக் கட்டுகிறீர் என்றும், இந்த விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும்,

Tamil Easy Reading Version
அக்கடிதத்தில், “ஒரு வதந்தி சுற்றிக்கொண்டிருக்கிறது. எங்கெங்கும் ஜனங்கள் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதோடு, கேஷேம் இதனை உண்மை என்று கூறுகிறான். நீயும் யூதர்களும் அரசனுக்கு எதிராகத் திரும்ப திட்டமிடுகிறீர்கள் என்று ஜனங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகத் தான் நீங்கள் எருசலேம் சுவரைக் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள். நீ யூதர்களின் புதிய அரசன் ஆவாய் என்றும் ஜனங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Thiru Viviliam
அதில் எழுதுப்பட்டிருந்தது பின்வருமாறு: “கெசேமின் கூற்றின்படி வேற்றினத்தாரிடையே ஒரு செய்தி பரவியுள்ளது. அதன்படி, நீரும் யூதர்களும் கலகம் ஏற்படுத்தச் சூழ்ச்சி செய்துள்ளீர்கள். இதற்காகவே நீர் மதிலைக் கட்டி எழுப்புகிறீர். நீர் அவர்களுக்கு அரசர் ஆக விரும்புகிறீர்.

Nehemiah 6:5Nehemiah 6Nehemiah 6:7

King James Version (KJV)
Wherein was written, It is reported among the heathen, and Gashmu saith it, that thou and the Jews think to rebel: for which cause thou buildest the wall, that thou mayest be their king, according to these words.

American Standard Version (ASV)
wherein was written, It is reported among the nations, and Gashmu saith it, that thou and the Jews think to rebel; for which cause thou art building the wall: and thou wouldest be their king, according to these words.

Bible in Basic English (BBE)
And in it these words were recorded: It is said among the nations, and Geshem says so, that you and the Jews are hoping to make yourselves free from the king’s authority; and that this is why you are building the wall: and they say that it is your purpose to be their king;

Darby English Bible (DBY)
in which was written: It is reported among the nations, and Gashmu says [it, that] thou and the Jews think to rebel, for which cause thou buildest the wall, and according to these words thou wilt become their king.

Webster’s Bible (WBT)
In which was written, It is reported among the heathen, and Gashmu saith it, that thou and the Jews think to rebel: for which cause thou buildest the wall that thou mayest be their king, according to these words.

World English Bible (WEB)
in which was written, It is reported among the nations, and Gashmu says it, that you and the Jews think to rebel; for which cause you are building the wall: and you would be their king, according to these words.

Young’s Literal Translation (YLT)
it is written in it, `Among the nations it hath been heard, and Gashmu is saying: Thou and the Jews are thinking to rebel, therefore thou art building the wall, and thou hast been to them for a king — according to these words!

நெகேமியா Nehemiah 6:6
அதிலே: நீரும் யூதரும் கலகம்பண்ண நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர் என்றும், இவ்விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும்,
Wherein was written, It is reported among the heathen, and Gashmu saith it, that thou and the Jews think to rebel: for which cause thou buildest the wall, that thou mayest be their king, according to these words.

Wherein
was
written,
כָּת֣וּבkātûbka-TOOV
reported
is
It
בָּ֗הּbāhba
among
the
heathen,
בַּגּוֹיִ֤םbaggôyimba-ɡoh-YEEM
Gashmu
and
נִשְׁמָע֙nišmāʿneesh-MA
saith
וְגַשְׁמ֣וּwĕgašmûveh-ɡahsh-MOO
it,
that
thou
אֹמֵ֔רʾōmēroh-MARE
Jews
the
and
אַתָּ֤הʾattâah-TA
think
וְהַיְּהוּדִים֙wĕhayyĕhûdîmveh-ha-yeh-hoo-DEEM
rebel:
to
חֹֽשְׁבִ֣יםḥōšĕbîmhoh-sheh-VEEM
for
לִמְר֔וֹדlimrôdleem-RODE
which
cause
עַלʿalal
thou
כֵּ֛ןkēnkane
buildest
אַתָּ֥הʾattâah-TA
the
wall,
בוֹנֶ֖הbônevoh-NEH
thou
that
הַֽחוֹמָ֑הhaḥômâha-hoh-MA
mayest
be
וְאַתָּ֗הwĕʾattâveh-ah-TA
their
king,
הוֶֹ֤הhôehoh-EH
according
to
these
לָהֶם֙lāhemla-HEM
words.
לְמֶ֔לֶךְlĕmelekleh-MEH-lek
כַּדְּבָרִ֖יםkaddĕbārîmka-deh-va-REEM
הָאֵֽלֶּה׃hāʾēlleha-A-leh

நெகேமியா 6:6 in English

athilae: Neerum Yootharum Kalakampannna Ninaikkireerkal Entum, Atharkaaka Neer Alangaththaik Kattukireer Entum, Ivvithamaaka Neer Avarkalukku Raajaavaakap Pokireer Entum,


Tags அதிலே நீரும் யூதரும் கலகம்பண்ண நினைக்கிறீர்கள் என்றும் அதற்காக நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர் என்றும் இவ்விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும்
Nehemiah 6:6 in Tamil Concordance Nehemiah 6:6 in Tamil Interlinear Nehemiah 6:6 in Tamil Image

Read Full Chapter : Nehemiah 6