நெகேமியா 7:44
பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்.
Tamil Indian Revised Version
பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் நூற்று நாற்பத்தெட்டுபேர்.
Tamil Easy Reading Version
பாடகரானவர்கள்: ஆசாபின் சந்ததியினர் 148
Thiru Viviliam
பாடகர்: ஆசாபின் புதல்வர் நூற்று நாற்பத்தெட்டுப் பேர்;
King James Version (KJV)
The singers: the children of Asaph, an hundred forty and eight.
American Standard Version (ASV)
The singers: the children of Asaph, a hundred forty and eight.
Bible in Basic English (BBE)
The music-makers: the children of Asaph, a hundred and forty-eight.
Darby English Bible (DBY)
The singers: the children of Asaph, a hundred and forty-eight.
Webster’s Bible (WBT)
The singers: the children of Asaph, a hundred and forty eight.
World English Bible (WEB)
The singers: the children of Asaph, one hundred forty-eight.
Young’s Literal Translation (YLT)
The singers: sons of Asaph: a hundred forty and eight.
நெகேமியா Nehemiah 7:44
பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்.
The singers: the children of Asaph, an hundred forty and eight.
| הַֽמְשֹׁרְרִ֑ים | hamšōrĕrîm | hahm-shoh-reh-REEM | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| אָסָ֔ף | ʾāsāp | ah-SAHF | |
| מֵאָ֖ה | mēʾâ | may-AH | |
| אַרְבָּעִ֥ים | ʾarbāʿîm | ar-ba-EEM | |
| וּשְׁמֹנָֽה׃ | ûšĕmōnâ | oo-sheh-moh-NA |
Cross Reference
1 நாளாகமம் 25:2
ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,
எஸ்றா 2:41
பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
Tags பாடகரானவர்கள் ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்
Nehemiah 7:44 in Tamil Concordance Nehemiah 7:44 in Tamil Interlinear Nehemiah 7:44 in Tamil Image