Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 12:45 in Tamil

Home Bible Nehemiah Nehemiah 12 Nehemiah 12:45

நெகேமியா 12:45
பாடகரும், வாசல் காவலாளரும், தாவீதும் அவன் குமாரனாகிய சாலொமோனும் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.

Tamil Indian Revised Version
பாடகர்களும், வாசல் காவலாளர்களும், தாவீதும் அவன் மகனாகிய சாலொமோனும் கற்பித்தபடி தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் தேவனுக்குச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்தனர். அவர்கள் ஜனங்களை சுத்தமாக்கும் சடங்குகளைச் செய்தனர். பாடகர்களும் வாசல் காவலர்களும் தங்கள் பங்கைகச் செய்தனர். அவர்கள் தாவீதும் சாலொமோனும் கட்டளையிட்டபடியே செய்தனர்.

Thiru Viviliam
தாவீது, அவருடைய மகன் சாலமோன் ஆகியோரின் கட்டளைப்படி, இவர்கள் தங்கள் கடவுளின் பணியிலும், தூய்மை செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறே பாடகர்களும் வாயிற்காப்போரும் பணி செய்தனர்.

Nehemiah 12:44Nehemiah 12Nehemiah 12:46

King James Version (KJV)
And both the singers and the porters kept the ward of their God, and the ward of the purification, according to the commandment of David, and of Solomon his son.

American Standard Version (ASV)
And they kept the charge of their God, and the charge of the purification, and `so did’ the singers and the porters, according to the commandment of David, and of Solomon his son.

Bible in Basic English (BBE)
And they kept the watch of their God, and were responsible for making things clean, and so did the music-makers and the door-keepers, as it was ordered by David and Solomon his son.

Darby English Bible (DBY)
And, with the singers and the doorkeepers, they kept the ward of their God, and the ward of the purification, according to the commandment of David [and] of Solomon his son.

Webster’s Bible (WBT)
And both the singers and the porters kept the ward of their God, and the ward of the purification, according to the commandment of David, and of Solomon his son.

World English Bible (WEB)
They kept the charge of their God, and the charge of the purification, and [so did] the singers and the porters, according to the commandment of David, and of Solomon his son.

Young’s Literal Translation (YLT)
And the singers and the gatekeepers keep the charge of their God, even the charge of the cleansing — according to the command of David `and’ Solomon his son,

நெகேமியா Nehemiah 12:45
பாடகரும், வாசல் காவலாளரும், தாவீதும் அவன் குமாரனாகிய சாலொமோனும் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.
And both the singers and the porters kept the ward of their God, and the ward of the purification, according to the commandment of David, and of Solomon his son.

וַֽיִּשְׁמְר֞וּwayyišmĕrûva-yeesh-meh-ROO
מִשְׁמֶ֤רֶתmišmeretmeesh-MEH-ret
אֱלֹֽהֵיהֶם֙ʾĕlōhêhemay-loh-hay-HEM
וּמִשְׁמֶ֣רֶתûmišmeretoo-meesh-MEH-ret
הַֽטָּהֳרָ֔הhaṭṭāhŏrâha-ta-hoh-RA
וְהַמְשֹֽׁרְרִ֖יםwĕhamšōrĕrîmveh-hahm-shoh-reh-REEM
וְהַשֹּֽׁעֲרִ֑יםwĕhaššōʿărîmveh-ha-shoh-uh-REEM
כְּמִצְוַ֥תkĕmiṣwatkeh-meets-VAHT
דָּוִ֖ידdāwîdda-VEED
שְׁלֹמֹ֥הšĕlōmōsheh-loh-MOH
בְנֽוֹ׃bĕnôveh-NOH

Cross Reference

1 நாளாகமம் 25:1
மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது:

1 நாளாகமம் 23:28
அவர்கள் ஆரோனுடைய குமாரரின் கீழ்க் கர்த்தருடைய ஆலயத்தின் ஊழியமாய் நின்று, பிராகாரங்களையும், அறைகளையும், சகல பரிசுத்த பணிமுட்டுகளின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்கடுத்த வேலையையும் விசாரிப்பதும்,

2 நாளாகமம் 23:6
ஆசாரியரும் லேவியரில் ஊழியம்செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக.


Tags பாடகரும் வாசல் காவலாளரும் தாவீதும் அவன் குமாரனாகிய சாலொமோனும் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும் சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்
Nehemiah 12:45 in Tamil Concordance Nehemiah 12:45 in Tamil Interlinear Nehemiah 12:45 in Tamil Image