எஸ்தர் 2:7
அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்.
Tamil Indian Revised Version
அவன் தன்னுடைய சிறிய தகப்பனின் மகளாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பன் இல்லை; அந்தப் பெண் அழகும் விரும்பத்தக்கவளுமாக இருந்தாள்; அவளுடைய தகப்பனும், தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன்னுடைய மகளாக எடுத்துக்கொண்டான்.
Tamil Easy Reading Version
மொர்தெகாயிடம் அவனது சிறிய தகப்பன் மகளாகிய அத்சாள் இருந்தாள். அவளுக்கு தந்தையோ அல்லது தாயோ இல்லை. எனவே மொர்தெகாய் அவளைக் கவனித்து வந்தான். அவளது தந்தையும், தாயும் மரித்தபோது, அவன் அவளை மகளாகத் தத்தெடுத்தான். அத்சாள், எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். எஸ்தருக்கு அழகான முகமும், பார்ப்பதற்கு ரூபவதியாகவும் இருந்தாள்.
Thiru Viviliam
மொர்தக்காய் ‘அதசா’ என்னும் மறுபெயர் கொண்ட எஸ்தர் என்பவரை எடுத்து வளர்த்தார். அவர் அவருடைய சிற்றப்பன் மகள்; தாய் தந்தையை இழந்தவர்; எழில்மிகு தோற்றமும் வடிவழகும் கொண்ட இளம் பெண்.⒫
King James Version (KJV)
And he brought up Hadassah, that is, Esther, his uncle’s daughter: for she had neither father nor mother, and the maid was fair and beautiful; whom Mordecai, when her father and mother were dead, took for his own daughter.
American Standard Version (ASV)
And he brought up Hadassah, that is, Esther, his uncle’s daughter: for she had neither father nor mother, and the maiden was fair and beautiful; and when her father and mother were dead, Mordecai took her for his own daughter.
Bible in Basic English (BBE)
And he had been a father to Hadassah, that is Esther, the daughter of his father’s brother: for she had no father or mother, and she was very beautiful; and when her father and mother were dead, Mordecai took her for his daughter.
Darby English Bible (DBY)
And he brought up Hadassah, that is, Esther, his uncle’s daughter; for she had neither father nor mother — and the maiden was fair and beautiful — and when her father and mother were dead, Mordecai took her for his own daughter.
Webster’s Bible (WBT)
And he brought up Hadassah, that is, Esther, his uncle’s daughter: for she had neither father nor mother, and the maid was fair and beautiful; whom Mordecai, when her father and mother were dead, took for his own daughter.
World English Bible (WEB)
He brought up Hadassah, who is, Esther, his uncle’s daughter: for she had neither father nor mother, and the maiden was fair and beautiful; and when her father and mother were dead, Mordecai took her for his own daughter.
Young’s Literal Translation (YLT)
and he is supporting Hadassah — she `is’ Esther — daughter of his uncle, for she hath neither father nor mother, and the young woman `is’ of fair form, and of good appearance, and at the death of her father and her mother hath Mordecai taken her to him for a daughter.
எஸ்தர் Esther 2:7
அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்.
And he brought up Hadassah, that is, Esther, his uncle's daughter: for she had neither father nor mother, and the maid was fair and beautiful; whom Mordecai, when her father and mother were dead, took for his own daughter.
| וַיְהִ֨י | wayhî | vai-HEE | |
| אֹמֵ֜ן | ʾōmēn | oh-MANE | |
| אֶת | ʾet | et | |
| הֲדַסָּ֗ה | hădassâ | huh-da-SA | |
| הִ֤יא | hîʾ | hee | |
| אֶסְתֵּר֙ | ʾestēr | es-TARE | |
| בַּת | bat | baht | |
| דֹּד֔וֹ | dōdô | doh-DOH | |
| כִּ֛י | kî | kee | |
| אֵ֥ין | ʾên | ane | |
| לָ֖הּ | lāh | la | |
| אָ֣ב | ʾāb | av | |
| וָאֵ֑ם | wāʾēm | va-AME | |
| וְהַנַּֽעֲרָ֤ה | wĕhannaʿărâ | veh-ha-na-uh-RA | |
| יְפַת | yĕpat | yeh-FAHT | |
| תֹּ֙אַר֙ | tōʾar | TOH-AR | |
| וְטוֹבַ֣ת | wĕṭôbat | veh-toh-VAHT | |
| מַרְאֶ֔ה | marʾe | mahr-EH | |
| וּבְמ֤וֹת | ûbĕmôt | oo-veh-MOTE | |
| אָבִ֙יהָ֙ | ʾābîhā | ah-VEE-HA | |
| וְאִמָּ֔הּ | wĕʾimmāh | veh-ee-MA | |
| לְקָחָ֧הּ | lĕqāḥāh | leh-ka-HA | |
| מָרְדֳּכַ֛י | mordŏkay | more-doh-HAI | |
| ל֖וֹ | lô | loh | |
| לְבַֽת׃ | lĕbat | leh-VAHT |
Cross Reference
எஸ்தர் 2:15
மொர்தெகாய் தனக்குக் குமாரத்தியாய் ஏற்றுக்கொண்டவளும், அவன் சிறிய தகப்பனாகிய அபியாயேலின் குமாரத்தியுமாகிய எஸ்தர் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கிறதற்கு முறைவந்தபோது, அவள் ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது.
எபேசியர் 6:4
பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.
ஆதியாகமம் 48:5
நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பீராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்.
எஸ்தர் 1:11
ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் சேவிக்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிட்டான்.
எரேமியா 32:7
இதோ, உன் பெரிய தகப்பனாகிய சல்லூமின் குமாரன் அனாமெயேல் உன்னிடத்தில் வந்து: ஆனதோத்திலிருக்கிற என் நிலத்தை வாங்கிக்கொள்; அதைக் கொள்ளுகிறதற்கு உனக்கே மீட்கும் அதிகாரம் அடுத்ததென்று சொல்லுவான் என்று உரைத்தார்.
தானியேல் 1:6
அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள்.
2 கொரிந்தியர் 6:18
அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
1 யோவான் 3:1
நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
Tags அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான் அவளுக்குத் தாய்தகப்பனில்லை அந்தப் பெண் ரூபவதியும் சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள் அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்
Esther 2:7 in Tamil Concordance Esther 2:7 in Tamil Interlinear Esther 2:7 in Tamil Image