எஸ்தர் 4:15
அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது.
Tamil Indian Revised Version
அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது:
Tamil Easy Reading Version
பிறகு, எஸ்தர் மொர்தெகாய்க்கு இந்த பதிலை அனுப்பினாள்: “மொர்தெகாய் சூசானிலுள்ள எல்லா யூதர்களையும் ஒன்றுசேர்த்து எனக்காக உபவாசம் இருங்கள். மூன்று நாட்கள் இரவும் பகலும் உண்ணாமலும் குடிக்காமலும் இருங்கள். நானும் உங்களைப் போன்றே உபவாசம் இருப்பேன். என் வேலைக்காரப் பெண்களும் உபவாசம் இருப்பார்கள். நான் உபவாசம் இருந்த பிறகு அரசனிடம் செல்வேன். அரசன் அழைக்காமல் போவது என்பது சட்டத்திற்கு எதிரானது என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் எவ்வாறாகிலும் செய்வேன். நான் மரித்தால் மரிக்கிறேன்.”
Thiru Viviliam
இது கேட்ட எஸ்தர் மொர்தக்காயிடம் சொல்லும்படியாகக் கூறியது:
King James Version (KJV)
Then Esther bade them return Mordecai this answer,
American Standard Version (ASV)
Then Esther bade them return answer unto Mordecai,
Bible in Basic English (BBE)
Then Esther sent them back to Mordecai with this answer:
Darby English Bible (DBY)
And Esther bade to answer Mordecai:
Webster’s Bible (WBT)
Then Esther bade them return Mordecai this answer,
World English Bible (WEB)
Then Esther bade them return answer to Mordecai,
Young’s Literal Translation (YLT)
And Esther speaketh to send back unto Mordecai:
எஸ்தர் Esther 4:15
அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது.
Then Esther bade them return Mordecai this answer,
Then Esther | וַתֹּ֥אמֶר | wattōʾmer | va-TOH-mer |
bade | אֶסְתֵּ֖ר | ʾestēr | es-TARE |
them return | לְהָשִׁ֥יב | lĕhāšîb | leh-ha-SHEEV |
אֶֽל | ʾel | el | |
Mordecai | מָרְדֳּכָֽי׃ | mordŏkāy | more-doh-HAI |
எஸ்தர் 4:15 in English
Tags அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது
Esther 4:15 in Tamil Concordance Esther 4:15 in Tamil Interlinear Esther 4:15 in Tamil Image
Read Full Chapter : Esther 4