யோபு 28:28
மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.
Tamil Indian Revised Version
மனிதனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.
Tamil Easy Reading Version
தேவன் மனிதரை நோக்கி, ‘கர்த்தருக்கு பயப்படுங்கள், அவரை மதியுங்கள். அதுவே ஞானம் ஆகும், தீமைச் செய்யாதீர்கள் அதுவே புரிந்து கொள்ளும் திறன் ஆகும்!’” என்றார்.
Thiru Viviliam
⁽அவர் மானிடர்க்குக் கூறினார்;␢ ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்;␢ தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு.⁾
King James Version (KJV)
And unto man he said, Behold, the fear of the LORD, that is wisdom; and to depart from evil is understanding.
American Standard Version (ASV)
And unto man he said, Behold, the fear of the Lord, that is wisdom; And to depart from evil is understanding.
Bible in Basic English (BBE)
And he said to man, Truly the fear of the Lord is wisdom, and to keep from evil is the way to knowledge.
Darby English Bible (DBY)
And unto man he said, Lo, the fear of the Lord, that is wisdom; and to depart from evil is understanding.
Webster’s Bible (WBT)
And to man he said, Behold, the fear of the Lord, that is wisdom; and to depart from evil is understanding.
World English Bible (WEB)
To man he said, ‘Behold, the fear of the Lord, that is wisdom. To depart from evil is understanding.'”
Young’s Literal Translation (YLT)
And He saith to man: — `Lo, fear of the Lord, that `is’ wisdom, And to turn from evil `is’ understanding.’
யோபு Job 28:28
மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.
And unto man he said, Behold, the fear of the LORD, that is wisdom; and to depart from evil is understanding.
| וַיֹּ֤אמֶר׀ | wayyōʾmer | va-YOH-mer | |
| לָֽאָדָ֗ם | lāʾādām | la-ah-DAHM | |
| הֵ֤ן | hēn | hane | |
| יִרְאַ֣ת | yirʾat | yeer-AT | |
| אֲ֭דֹנָי | ʾădōnāy | UH-doh-nai | |
| הִ֣יא | hîʾ | hee | |
| חָכְמָ֑ה | ḥokmâ | hoke-MA | |
| וְס֖וּר | wĕsûr | veh-SOOR | |
| מֵרָ֣ע | mērāʿ | may-RA | |
| בִּינָֽה׃ | bînâ | bee-NA |
Cross Reference
நீதிமொழிகள் 1:7
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
சங்கீதம் 111:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
நீதிமொழிகள் 9:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
பிரசங்கி 12:13
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
உபாகமம் 4:6
ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்குமுன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்.
நீதிமொழிகள் 3:7
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.
யாக்கோபு 3:13
உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.
2 தீமோத்தேயு 2:19
ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.
உபாகமம் 29:29
மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.
1 பேதுரு 3:11
பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்.
ஏசாயா 1:16
உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்;
நீதிமொழிகள் 16:17
தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.
நீதிமொழிகள் 13:14
ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
நீதிமொழிகள் 8:26
அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
நீதிமொழிகள் 8:4
மனுஷரே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும்.
சங்கீதம் 34:14
தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.
Tags மனுஷனை நோக்கி இதோ ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம் பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்
Job 28:28 in Tamil Concordance Job 28:28 in Tamil Interlinear Job 28:28 in Tamil Image