யோபு 33:18
இவ்விதமாய் அவன் ஆத்துமாவைப் படுகுழிக்கும், அவன் ஜீவனைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்.
Tamil Indian Revised Version
இவ்விதமாக அவனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கும், அவன் உயிரைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்.
Tamil Easy Reading Version
மரணத்தின் இடத்திற்குப் போகாதபடி அவர்களைக் காப்பதற்காக தேவன் ஜனங்களை எச்சரிக்கிறார். ஒருவன் அழியாதபடி காப்பதற்கு தேவன் அவ்வாறு செய்கிறார்.
Thiru Viviliam
⁽அவர்களின் ஆன்மாவைக் குழியிலிருந்தும்,␢ உயிரை வாளின் அழிவிலிருந்தும்␢ காக்கின்றார்.⁾
King James Version (KJV)
He keepeth back his soul from the pit, and his life from perishing by the sword.
American Standard Version (ASV)
He keepeth back his soul from the pit, And his life from perishing by the sword.
Bible in Basic English (BBE)
To keep back his soul from the underworld, and his life from destruction.
Darby English Bible (DBY)
He keepeth back his soul from the pit, and his life from passing away by the sword.
Webster’s Bible (WBT)
He keepeth back his soul from the pit, and his life from perishing by the sword.
World English Bible (WEB)
He keeps back his soul from the pit, And his life from perishing by the sword.
Young’s Literal Translation (YLT)
He keepeth back his soul from corruption, And his life from passing away by a dart.
யோபு Job 33:18
இவ்விதமாய் அவன் ஆத்துமாவைப் படுகுழிக்கும், அவன் ஜீவனைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்.
He keepeth back his soul from the pit, and his life from perishing by the sword.
| יַחְשֹׂ֣ךְ | yaḥśōk | yahk-SOKE | |
| נַ֭פְשׁוֹ | napšô | NAHF-shoh | |
| מִנִּי | minnî | mee-NEE | |
| שָׁ֑חַת | šāḥat | SHA-haht | |
| וְ֝חַיָּת֗וֹ | wĕḥayyātô | VEH-ha-ya-TOH | |
| מֵעֲבֹ֥ר | mēʿăbōr | may-uh-VORE | |
| בַּשָּֽׁלַח׃ | baššālaḥ | ba-SHA-lahk |
Cross Reference
யோபு 15:22
இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்கு அவன் பயப்படுகிறான்.
யோபு 33:22
அவன் ஆத்துமா பாதாளத்துக்கும், அவன் பிராணன் சாவுக்கும் சமீபிக்கிறது.
யோபு 33:24
அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.
யோபு 33:28
என் ஆத்துமா படுகுழியிலில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.
யோபு 33:30
அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:27
சிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான்.
ரோமர் 2:4
அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?
2 பேதுரு 3:9
தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
2 பேதுரு 3:15
மேலும் நம்முடைய கர்த்தரின் நீடியபொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;
Tags இவ்விதமாய் அவன் ஆத்துமாவைப் படுகுழிக்கும் அவன் ஜீவனைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்
Job 33:18 in Tamil Concordance Job 33:18 in Tamil Interlinear Job 33:18 in Tamil Image