Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 7:14 in Tamil

Home Bible Psalm Psalm 7 Psalm 7:14

சங்கீதம் 7:14
இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப்பெறுகிறான்.

Tamil Indian Revised Version
இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.

Tamil Easy Reading Version
சில ஜனங்கள் எப்போதும் தீயவற்றைத் திட்டமிடுவார்கள். அவர்கள் இரகசியமாய் திட்டமிடுவார்கள், பொய்யுரைப்பார்கள்.

Thiru Viviliam
⁽ஏனெனில், பொல்லார்␢ கொடுமையைக் கருக்கொள்கின்றனர்;␢ அவர்கள் தீவினையைக் கருத்தாங்கி,␢ பொய்மையைப் பெற்றெடுக்கின்றனர்.⁾

Psalm 7:13Psalm 7Psalm 7:15

King James Version (KJV)
Behold, he travaileth with iniquity, and hath conceived mischief, and brought forth falsehood.

American Standard Version (ASV)
Behold, he travaileth with iniquity; Yea, he hath conceived mischief, and brought forth falsehood.

Bible in Basic English (BBE)
That man is a worker of evil; the seed of wrongdoing has given birth to deceit.

Darby English Bible (DBY)
Behold, he travaileth with iniquity, yea, he hath conceived mischief, and brought forth falsehood:

Webster’s Bible (WBT)
He hath also prepared for him the instruments of death; he ordaineth his arrows against the persecutors.

World English Bible (WEB)
Behold, he travails with iniquity; Yes, he has conceived mischief, And brought forth falsehood.

Young’s Literal Translation (YLT)
Lo, he travaileth `with’ iniquity, And he hath conceived perverseness, And hath brought forth falsehood.

சங்கீதம் Psalm 7:14
இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப்பெறுகிறான்.
Behold, he travaileth with iniquity, and hath conceived mischief, and brought forth falsehood.

הִנֵּ֥הhinnēhee-NAY
יְחַבֶּלyĕḥabbelyeh-ha-BEL
אָ֑וֶןʾāwenAH-ven
וְהָרָ֥הwĕhārâveh-ha-RA
עָ֝מָ֗לʿāmālAH-MAHL
וְיָ֣לַדwĕyāladveh-YA-lahd
שָֽׁקֶר׃šāqerSHA-ker

Cross Reference

யோபு 15:35
அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறான்; அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும் என்றான்.

யாக்கோபு 1:15
பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

ஏசாயா 33:11
பதரைக் கர்ப்பந்தரித்துத் தாளடியைப் பெறுவீர்கள்; அக்கினியைப்போல் உங்கள் சுவாசமே உங்களைப்பட்சிக்கும்.

யோபு 15:20
துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்; பலவந்தம்பண்ணுகிறவனுக்கு அவன் வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டிருக்கிறது.

ஏசாயா 59:4
நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.


Tags இதோ அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான் தீவினையைக் கர்ப்பந்தரித்து பொய்யைப்பெறுகிறான்
Psalm 7:14 in Tamil Concordance Psalm 7:14 in Tamil Interlinear Psalm 7:14 in Tamil Image