Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 18:19 in Tamil

Home Bible Psalm Psalm 18 Psalm 18:19

சங்கீதம் 18:19
அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.

Tamil Indian Revised Version
என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் என்னை நேசிக்கிறார், எனவே என்னைக் காப்பாற்றினார். என்னைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

Thiru Viviliam
⁽நெருக்கடியற்ற இடத்திற்கு␢ அவர் என்னைக் கொணர்ந்தார்;␢ நான் அவர் மனத்திற்கு␢ உகந்தவனாய் இருந்ததால்,␢ அவர் என்னை விடுவித்தார்.⁾

Psalm 18:18Psalm 18Psalm 18:20

King James Version (KJV)
He brought me forth also into a large place; he delivered me, because he delighted in me.

American Standard Version (ASV)
He brought me forth also into a large place; He delivered me, because he delighted in me.

Bible in Basic English (BBE)
He took me out into a wide place; he was my saviour because he had delight in me.

Darby English Bible (DBY)
And he brought me forth into a large place; he delivered me, because he delighted in me.

Webster’s Bible (WBT)
They attacked me in the day of my calamity: but the LORD was my stay.

World English Bible (WEB)
He brought me forth also into a large place. He delivered me, because he delighted in me.

Young’s Literal Translation (YLT)
And He bringeth me forth to a large place, He draweth me out, because He delighted in me.

சங்கீதம் Psalm 18:19
அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.
He brought me forth also into a large place; he delivered me, because he delighted in me.

וַיּוֹצִיאֵ֥נִיwayyôṣîʾēnîva-yoh-tsee-A-nee
לַמֶּרְחָ֑בlammerḥābla-mer-HAHV
יְ֝חַלְּצֵ֗נִיyĕḥallĕṣēnîYEH-ha-leh-TSAY-nee
כִּ֘יkee
חָ֥פֵֽץḥāpēṣHA-fayts
בִּֽי׃bee

Cross Reference

சங்கீதம் 118:5
நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.

சங்கீதம் 31:8
சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.

சங்கீதம் 37:23
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.

யோபு 36:16
அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்தினின்று விலக்கி, ஒடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய போஜனபந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.

சங்கீதம் 18:36
என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.

சங்கீதம் 40:2
பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,

2 சாமுவேல் 22:18
என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.

1 இராஜாக்கள் 10:9
உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக: கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறபடியினால், Ψியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள்.


Tags அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து என்மேல் பிரியமாயிருந்தபடியால் என்னைத் தப்புவித்தார்
Psalm 18:19 in Tamil Concordance Psalm 18:19 in Tamil Interlinear Psalm 18:19 in Tamil Image