Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 25:18 in Tamil

Home Bible Psalm Psalm 25 Psalm 25:18

சங்கீதம் 25:18
என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.

Tamil Indian Revised Version
என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து, என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் தொல்லைகளையும், துன்பத்தையும் பாரும். நான் செய்த பாவங்களையெல்லாம் மன்னியும்.

Thiru Viviliam
⁽என் சிறுமையையும்␢ வருத்தத்தையும் பாரும்;␢ என் பாவங்கள் அனைத்தையும்␢ மன்னித்தருளும்.⁾

Psalm 25:17Psalm 25Psalm 25:19

King James Version (KJV)
Look upon mine affliction and my pain; and forgive all my sins.

American Standard Version (ASV)
Consider mine affliction and my travail; And forgive all my sins.

Bible in Basic English (BBE)
Give thought to my grief and my pain; and take away all my sins.

Darby English Bible (DBY)
Consider mine affliction and my travail, and forgive all my sins.

Webster’s Bible (WBT)
Look upon my affliction and my pain; and forgive all my sins.

World English Bible (WEB)
Consider my affliction and my travail. Forgive all my sins.

Young’s Literal Translation (YLT)
See mine affliction and my misery, And bear with all my sins.

சங்கீதம் Psalm 25:18
என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.
Look upon mine affliction and my pain; and forgive all my sins.

רְאֵ֣הrĕʾēreh-A
עָ֭נְיִיʿānĕyîAH-neh-yee
וַעֲמָלִ֑יwaʿămālîva-uh-ma-LEE
וְ֝שָׂ֗אwĕśāʾVEH-SA
לְכָלlĕkālleh-HAHL
חַטֹּאותָֽי׃ḥaṭṭōwtāyha-tove-TAI

Cross Reference

2 சாமுவேல் 16:12
ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.

1 சாமுவேல் 1:11
சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.

சங்கீதம் 32:1
எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்.

சங்கீதம் 51:8
நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.

சங்கீதம் 119:132
உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.

சங்கீதம் 119:153
என் உபத்திரவத்தைப்பார்த்து, என்னை விடுவியும், உமது வேதத்தை மறவேன்.

புலம்பல் 5:1
கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.

மத்தேயு 9:2
அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

லுூக்கா 1:25
எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்.


Tags என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்
Psalm 25:18 in Tamil Concordance Psalm 25:18 in Tamil Interlinear Psalm 25:18 in Tamil Image