சங்கீதம் 31:12
செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்தபாத்திரத்தைப் போலானேன்.
Tamil Indian Revised Version
செத்தவனைப்போல எல்லோராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போல ஆனேன்.
Tamil Easy Reading Version
காணாமற்போன கருவியைப் போலானேன். ஜனங்கள் என்னை முற்றிலும் மறந்தார்கள்.
Thiru Viviliam
⁽இறந்தோர் போல் நினைவினின்று␢ நான் அகற்றப்பட்டேன்;␢ உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன்.⁾
King James Version (KJV)
I am forgotten as a dead man out of mind: I am like a broken vessel.
American Standard Version (ASV)
I am forgotten as a dead man out of mind: I am like a broken vessel.
Bible in Basic English (BBE)
I have gone from men’s minds and memory like a dead man; I am like a broken vessel.
Darby English Bible (DBY)
I am forgotten in [their] heart as a dead man; I am become like a broken vessel.
Webster’s Bible (WBT)
I was a reproach among all my enemies, but especially among my neighbors, and a fear to my acquaintance: they that saw me without fled from me.
World English Bible (WEB)
I am forgotten from their hearts like a dead man. I am like broken pottery.
Young’s Literal Translation (YLT)
I have been forgotten as dead out of mind, I have been as a perishing vessel.
சங்கீதம் Psalm 31:12
செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்தபாத்திரத்தைப் போலானேன்.
I am forgotten as a dead man out of mind: I am like a broken vessel.
| נִ֭שְׁכַּחְתִּי | niškaḥtî | NEESH-kahk-tee | |
| כְּמֵ֣ת | kĕmēt | keh-MATE | |
| מִלֵּ֑ב | millēb | mee-LAVE | |
| הָ֝יִ֗יתִי | hāyîtî | HA-YEE-tee | |
| כִּכְלִ֥י | kiklî | keek-LEE | |
| אֹבֵֽד׃ | ʾōbēd | oh-VADE |
Cross Reference
சங்கீதம் 88:4
நான் குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்ற மனுஷனைப் போலானேன்.
ஏசாயா 30:14
அவர்களை அவர் தப்பவிடாமல் உடையும்படி குயக்கலத்தை நொறுக்குவதுபோல அவர்களை நொறுக்குவார்; அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும், குளத்திலே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் நொறுங்கின துண்டுகளில், ஒரு ஓடாகிலும் அகப்படாதேபோம்.
சங்கீதம் 2:9
இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.
சங்கீதம் 119:83
புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.
ஏசாயா 38:11
கர்த்தரை, கர்த்தரை, நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே தரிசிப்பதில்லை; இனி பூலோகக்குடிகளோடே இருந்து மனுஷரை நான் காண்பதில்லை.
ரோமர் 9:21
மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
வெளிப்படுத்தின விசேஷம் 2:27
அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
Tags செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன் உடைந்தபாத்திரத்தைப் போலானேன்
Psalm 31:12 in Tamil Concordance Psalm 31:12 in Tamil Interlinear Psalm 31:12 in Tamil Image