Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 31:21 in Tamil

Home Bible Psalm Psalm 31 Psalm 31:21

சங்கீதம் 31:21
கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.

Tamil Indian Revised Version
கர்த்தர் பாதுகாப்பான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாக தெரியப்படுத்தினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.

Tamil Easy Reading Version
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நகரம் பகைவர்களால் சூழப்பட்டபோது அவர் தம் உண்மையான அன்பை அதிசயமாக எனக்கு வெளிப்படுத்தினார்.

Thiru Viviliam
⁽ஆண்டவர் போற்றி! போற்றி!␢ ஏனெனில், முற்றுகையிடப்பட்ட நகரினில்,␢ அவர் தம் பேரன்பை வியத்தகு முறையில்␢ எனக்கு விளங்கச் செய்தார்.⁾

Psalm 31:20Psalm 31Psalm 31:22

King James Version (KJV)
Blessed be the LORD: for he hath shewed me his marvellous kindness in a strong city.

American Standard Version (ASV)
Blessed be Jehovah; For he hath showed me his marvellous lovingkindness in a strong city.

Bible in Basic English (BBE)
May the Lord be praised, because he has made clear to me the wonder of his grace in a strong town.

Darby English Bible (DBY)
Blessed be Jehovah; for he hath shewn me wondrously his loving-kindness in a strong city.

Webster’s Bible (WBT)
Thou shalt hide them in the secret of thy presence from the pride of man: thou shalt keep them secretly in a pavilion from the strife of tongues.

World English Bible (WEB)
Praise be to Yahweh, For he has shown me his marvelous loving kindness in a strong city.

Young’s Literal Translation (YLT)
Blessed `is’ Jehovah, For He hath made marvellous His kindness To me in a city of bulwarks.

சங்கீதம் Psalm 31:21
கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.
Blessed be the LORD: for he hath shewed me his marvellous kindness in a strong city.

בָּר֥וּךְbārûkba-ROOK
יְהוָ֑הyĕhwâyeh-VA
כִּ֥יkee
הִפְלִ֘יאhiplîʾheef-LEE
חַסְדּ֥וֹḥasdôhahs-DOH
לִ֝֗יlee
בְּעִ֣ירbĕʿîrbeh-EER
מָצֽוֹר׃māṣôrma-TSORE

Cross Reference

சங்கீதம் 17:7
உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்.

1 சாமுவேல் 23:7
தாவீது கேகிலாவுக்கு வந்தான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் பிரவேசித்ததினால், அடைபட்டிருக்கிறான் என்று சவுல் சொல்லி,

சங்கீதம் 98:1
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது.

சங்கீதம் 118:23
அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.

எரேமியா 1:18
இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றைய தினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.

1 பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.


Tags கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால் அவருக்கு ஸ்தோத்திரம்
Psalm 31:21 in Tamil Concordance Psalm 31:21 in Tamil Interlinear Psalm 31:21 in Tamil Image