Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 78:50 in Tamil

Psalm 78:50 Bible Psalm Psalm 78

சங்கீதம் 78:50
அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து, அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காவாமல் அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.

Tamil Indian Revised Version
அவர் தம்முடைய கோபத்திற்கு வழிதிறந்து, அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கிக் காக்காமல், அவர்கள் உயிரைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.

Tamil Easy Reading Version
தேவன் தமது கோபத்தைக் காட்ட ஒரு வழியைக் கண்டார். அவர் அந்த ஜனங்கள் வாழ அனுமதிக்கவில்லை. கொடிய நோயால் அவர்கள் மடியச் செய்தார்.

Thiru Viviliam
⁽அவர் தமது சினத்திற்கு␢ வழியைத் திறந்துவிட்டார்;␢ அவர்களைச் சாவினின்று␢ தப்புவிக்கவில்லை;␢ அவர்களின் உயிரைக்␢ கொள்ளை நோய்க்கு ஒப்புவித்தார்.⁾

Psalm 78:49Psalm 78Psalm 78:51

King James Version (KJV)
He made a way to his anger; he spared not their soul from death, but gave their life over to the pestilence;

American Standard Version (ASV)
He made a path for his anger; He spared not their soul from death, But gave their life over to the pestilence,

Bible in Basic English (BBE)
He let his wrath have its way; he did not keep back their soul from death, but gave their life to disease.

Darby English Bible (DBY)
He made a way for his anger; he spared not their soul from death, but gave their life over to the pestilence;

Webster’s Bible (WBT)
He made a way to his anger; he spared not their soul from death, but gave their life over to the pestilence;

World English Bible (WEB)
He made a path for his anger. He didn’t spare their soul from death, But gave their life over to the pestilence,

Young’s Literal Translation (YLT)
He pondereth a path for His anger, He kept not back their soul from death, Yea, their life to the pestilence He delivered up.

சங்கீதம் Psalm 78:50
அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து, அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காவாமல் அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.
He made a way to his anger; he spared not their soul from death, but gave their life over to the pestilence;

He
made
יְפַלֵּ֥סyĕpallēsyeh-fa-LASE
a
way
נָתִ֗יבnātîbna-TEEV
anger;
his
to
לְאַ֫פּ֥וֹlĕʾappôleh-AH-poh
he
spared
לֹאlōʾloh
not
חָשַׂ֣ךְḥāśakha-SAHK
soul
their
מִמָּ֣וֶתmimmāwetmee-MA-vet
from
death,
נַפְשָׁ֑םnapšāmnahf-SHAHM
but
gave
וְ֝חַיָּתָ֗םwĕḥayyātāmVEH-ha-ya-TAHM
life
their
לַדֶּ֥בֶרladdeberla-DEH-ver
over
to
the
pestilence;
הִסְגִּֽיר׃hisgîrhees-ɡEER

சங்கீதம் 78:50 in English

avar Thammutaiya Kopaththukku Valithiranthu, Avarkal Aaththumaavai Maranaththukku Vilakkik Kaavaamal Avarkal Jeevanaik KollaiNnoykku Oppukkoduththaar.


Tags அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காவாமல் அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்
Psalm 78:50 in Tamil Concordance Psalm 78:50 in Tamil Interlinear Psalm 78:50 in Tamil Image

Read Full Chapter : Psalm 78