சங்கீதம் 81:13
ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்!
Tamil Indian Revised Version
ஆ, என்னுடைய மக்கள் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என்னுடைய வழிகளில் நடந்தால் நலமாக இருக்கும்!
Tamil Easy Reading Version
என் ஜனங்கள் நான் கூறுவதைக் கேட்டு, என் விருப்பப்படியே வாழ்ந்தால்,
Thiru Viviliam
⁽என் மக்கள் எனக்குச்␢ செவிசாய்த்திருந்தால்,␢ இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில்␢ நடந்திருந்தால்,␢ எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.⁾
King James Version (KJV)
Oh that my people had hearkened unto me, and Israel had walked in my ways!
American Standard Version (ASV)
Oh that my people would hearken unto me, That Israel would walk in my ways!
Bible in Basic English (BBE)
If only my people would give ear to me, walking in my ways!
Darby English Bible (DBY)
Oh that my people had hearkened unto me, that Israel had walked in my ways!
Webster’s Bible (WBT)
So I gave them up to their own hearts lust: and they walked in their own counsels.
World English Bible (WEB)
Oh that my people would listen to me, That Israel would walk in my ways!
Young’s Literal Translation (YLT)
O that My people were hearkening to Me, Israel in My ways would walk.
சங்கீதம் Psalm 81:13
ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்!
Oh that my people had hearkened unto me, and Israel had walked in my ways!
| ל֗וּ | lû | loo | |
| עַ֭מִּי | ʿammî | AH-mee | |
| שֹׁמֵ֣עַֽ | šōmēʿa | shoh-MAY-ah | |
| לִ֑י | lî | lee | |
| יִ֝שְׂרָאֵ֗ל | yiśrāʾēl | YEES-ra-ALE | |
| בִּדְרָכַ֥י | bidrākay | beed-ra-HAI | |
| יְהַלֵּֽכוּ׃ | yĕhallēkû | yeh-ha-lay-HOO |
Cross Reference
உபாகமம் 5:29
அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.
ஏசாயா 48:18
ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.
மத்தேயு 23:37
எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
லுூக்கா 19:41
அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,
உபாகமம் 10:12
இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,
உபாகமம் 32:29
அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார்.
Tags ஆ என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்
Psalm 81:13 in Tamil Concordance Psalm 81:13 in Tamil Interlinear Psalm 81:13 in Tamil Image