Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 104:12 in Tamil

Home Bible Psalm Psalm 104 Psalm 104:12

சங்கீதம் 104:12
அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப்பறவைகள் சஞ்சரித்து, கிளைகள்மேலிருந்து பாடும்.

Tamil Indian Revised Version
அவைகளின் ஓரமாக வானத்துப் பறவைகள் குடியிருந்து, கிளைகள் மேலிருந்து பாடும்.

Tamil Easy Reading Version
வனத்தின் பறவைகள் குளங்களின் அருகே வாழவரும். அருகேயுள்ள மரங்களின் கிளைகளில் அவை பாடும்.

Thiru Viviliam
⁽நீருற்றுகளின் அருகில்␢ வானத்துப் பறவைகள்␢ கூடுகட்டிக் கொள்கின்றன;␢ அவை மரக்கிளைகளினின்று␢ இன்னிசை இசைக்கின்றன;⁾

Psalm 104:11Psalm 104Psalm 104:13

King James Version (KJV)
By them shall the fowls of the heaven have their habitation, which sing among the branches.

American Standard Version (ASV)
By them the birds of the heavens have their habitation; They sing among the branches.

Bible in Basic English (BBE)
The birds of the air have their resting-places by them, and make their song among the branches.

Darby English Bible (DBY)
The birds of heaven dwell by them; they give forth their voice from among the branches.

World English Bible (WEB)
The birds of the sky nest by them. They sing among the branches.

Young’s Literal Translation (YLT)
By them the fowl of the heavens doth dwell, From between the branches They give forth the voice.

சங்கீதம் Psalm 104:12
அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப்பறவைகள் சஞ்சரித்து, கிளைகள்மேலிருந்து பாடும்.
By them shall the fowls of the heaven have their habitation, which sing among the branches.

עֲ֭לֵיהֶםʿălêhemUH-lay-hem
עוֹףʿôpofe
הַשָּׁמַ֣יִםhaššāmayimha-sha-MA-yeem
יִשְׁכּ֑וֹןyiškônyeesh-KONE
מִבֵּ֥יןmibbênmee-BANE
עֳ֝פָאיִ֗םʿŏpāʾyimOH-fa-YEEM
יִתְּנוּyittĕnûyee-teh-NOO
קֽוֹל׃qôlkole

Cross Reference

சங்கீதம் 148:10
காட்டுமிருகங்களே, சகல நாட்டுமிருகங்களே ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே.

சங்கீதம் 50:11
மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.

சங்கீதம் 84:3
என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.

சங்கீதம் 104:16
கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்.

சங்கீதம் 147:9
அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.

மத்தேயு 6:26
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

மத்தேயு 8:20
அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.


Tags அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப்பறவைகள் சஞ்சரித்து கிளைகள்மேலிருந்து பாடும்
Psalm 104:12 in Tamil Concordance Psalm 104:12 in Tamil Interlinear Psalm 104:12 in Tamil Image