Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 105:15 in Tamil

Home Bible Psalm Psalm 105 Psalm 105:15

சங்கீதம் 105:15
நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய ராஜாக்களுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.

Tamil Indian Revised Version
நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.

Tamil Easy Reading Version
தேவன், “நான் தேர்ந்தெடுத்த ஜனங்களுக்குத் தீமை செய்யாதீர்கள். எனது தீர்க்கதரிசிகளுக்கு எந்தத் தீமையும் செய்யாதீர்கள்” என்றார்.

Thiru Viviliam
⁽‘நான் அருள்பொழிவு செய்தாரைத்␢ தொடாதீர்!␢ என் இறைவாக்கினர்க்குத்␢ தீங்கிழைக்காதீர்’ என்றார் அவர்.⁾

Psalm 105:14Psalm 105Psalm 105:16

King James Version (KJV)
Saying, Touch not mine anointed, and do my prophets no harm.

American Standard Version (ASV)
`Saying’, Touch not mine anointed ones, And do my prophets no harm.

Bible in Basic English (BBE)
Saying, Put not your hand on those who have been marked with my holy oil, and do my prophets no wrong.

Darby English Bible (DBY)
[Saying,] Touch not mine anointed ones, and do my prophets no harm.

World English Bible (WEB)
“Don’t touch my anointed ones! Do my prophets no harm!”

Young’s Literal Translation (YLT)
`Strike not against Mine anointed, And to My prophets do not evil.’

சங்கீதம் Psalm 105:15
நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய ராஜாக்களுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.
Saying, Touch not mine anointed, and do my prophets no harm.

אַֽלʾalal
תִּגְּע֥וּtiggĕʿûtee-ɡeh-OO
בִמְשִׁיחָ֑יbimšîḥāyveem-shee-HAI
וְ֝לִנְבִיאַיwĕlinbîʾayVEH-leen-vee-ai
אַלʾalal
תָּרֵֽעוּ׃tārēʿûta-ray-OO

Cross Reference

ஆதியாகமம் 26:11
பின்பு அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாவது தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜன்ங்களும் அறியச் சொன்னான்.

ஆதியாகமம் 20:7
அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார்.

ஆதியாகமம் 49:8
யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்.

1 யோவான் 2:27
நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.

ஆதியாகமம் 27:39
அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.

ஆதியாகமம் 48:19
அவன் தகப்பனோ தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான்.

சகரியா 2:8
பிற்பாடு மகிமையுண்டாகுமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.

1 இராஜாக்கள் 19:16
பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு.


Tags நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும் என்னுடைய ராஜாக்களுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்
Psalm 105:15 in Tamil Concordance Psalm 105:15 in Tamil Interlinear Psalm 105:15 in Tamil Image