சங்கீதம் 106:32
மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு நடந்தது.
Tamil Indian Revised Version
மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்களினால் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.
Tamil Easy Reading Version
மேரிபாவில் ஜனங்கள் கோபமடைந்தனர். மோசே தவறு செய்வதற்கு ஜனங்கள் காரணமாயினர்.
Thiru Viviliam
⁽மெரிபாவின் ஊற்றினருகில்␢ அவருக்குச் சினமூட்டினார்கள்.␢ அவர்களின் பொருட்டு␢ மோசேக்கும் தீங்கு நேரிட்டது.⁾
King James Version (KJV)
They angered him also at the waters of strife, so that it went ill with Moses for their sakes:
American Standard Version (ASV)
They angered him also at the waters of Meribah, So that it went ill with Moses for their sakes;
Bible in Basic English (BBE)
They made God angry again at the waters of Meribah, so that Moses was troubled because of them;
Darby English Bible (DBY)
And they moved him to wrath at the waters of Meribah, and it went ill with Moses on their account;
World English Bible (WEB)
They angered him also at the waters of Meribah, So that Moses was troubled for their sakes;
Young’s Literal Translation (YLT)
And they cause wrath by the waters of Meribah, And it is evil to Moses for their sakes,
சங்கீதம் Psalm 106:32
மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு நடந்தது.
They angered him also at the waters of strife, so that it went ill with Moses for their sakes:
| וַ֭יַּקְצִיפוּ | wayyaqṣîpû | VA-yahk-tsee-foo | |
| עַל | ʿal | al | |
| מֵ֥י | mê | may | |
| מְרִיבָ֑ה | mĕrîbâ | meh-ree-VA | |
| וַיֵּ֥רַע | wayyēraʿ | va-YAY-ra | |
| לְ֝מֹשֶׁ֗ה | lĕmōše | LEH-moh-SHEH | |
| בַּעֲבוּרָֽם׃ | baʿăbûrām | ba-uh-voo-RAHM |
Cross Reference
சங்கீதம் 81:7
நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்தரவு அருளினேன்; மேரிபாவின் தண்ணீர்களிடத்தில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா.)
எண்ணாகமம் 20:2
ஜனங்களுக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள்.
உபாகமம் 1:37
அன்றியும் உங்கள் நிமித்தம் கர்த்தர் என்மேலும் கோபங்கொண்டு: நீயும் அதில் பிரவேசிப்பதில்லை;
எண்ணாகமம் 20:23
ஏதோம் தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர் என்னும் மலையிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
எண்ணாகமம் 27:13
நீ அதைப் பார்த்தபின்பு, உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்;
உபாகமம் 3:26
கர்த்தரோ உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, எனக்குச் செவிகொடாமல், என்னை நோக்கி: போதும், இனி இந்தக் காரியத்தைக் குறித்து என்னோடே பேசவேண்டாம்.
உபாகமம் 4:21
கர்த்தர் உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற அந்த நல்ல தேசத்தில் நான் பிரவேசிப்பதில்லை என்றும் ஆணையிட்டார்.
சங்கீதம் 78:40
எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தரவெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள்.
Tags மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள் அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு நடந்தது
Psalm 106:32 in Tamil Concordance Psalm 106:32 in Tamil Interlinear Psalm 106:32 in Tamil Image