Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 109:26 in Tamil

Home Bible Psalm Psalm 109 Psalm 109:26

சங்கீதம் 109:26
என் தேவனாகிய கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.

Tamil Indian Revised Version
என் தேவனாகிய கர்த்தாவே எனக்கு உதவிசெய்யும்; உமது கிருபையின்படி என்னைக் காப்பாற்றும்.

Tamil Easy Reading Version
என் தேவனாகிய கர்த்தாவே, எனக்கு உதவும்! உமது உண்மையான அன்பை வெளிப்படுத்தி, என்னைக் காப்பாற்றும்!

Thiru Viviliam
⁽ஆண்டவரே! என் கடவுளே!␢ எனக்கு உதவியருளும்!␢ உமது பேரன்பிற்கேற்ப␢ மீட்டருளும்!⁾

Psalm 109:25Psalm 109Psalm 109:27

King James Version (KJV)
Help me, O LORD my God: O save me according to thy mercy:

American Standard Version (ASV)
Help me, O Jehovah my God; Oh save me according to thy lovingkindness:

Bible in Basic English (BBE)
Give me help, O Lord my God; in your mercy be my saviour;

Darby English Bible (DBY)
Help me, Jehovah my God; save me according to thy loving-kindness:

World English Bible (WEB)
Help me, Yahweh, my God. Save me according to your loving kindness;

Young’s Literal Translation (YLT)
Help me, O Jehovah my God, Save me, according to Thy kindness.

சங்கீதம் Psalm 109:26
என் தேவனாகிய கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.
Help me, O LORD my God: O save me according to thy mercy:

עָ֭זְרֵנִיʿāzĕrēnîAH-zeh-ray-nee
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱלֹהָ֑יʾĕlōhāyay-loh-HAI
ה֭וֹשִׁיעֵ֣נִיhôšîʿēnîHOH-shee-A-nee
כְחַסְדֶּֽךָ׃kĕḥasdekāheh-hahs-DEH-ha

Cross Reference

சங்கீதம் 119:86
உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும்.

சங்கீதம் 40:12
எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்துபிடித்தது, நான் நிமிர்ந்துபார்க்கக் கூடாதிருக்கிறது, அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, என் இருதயம் சோர்ந்துபோகிறது.

சங்கீதம் 57:1
எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.

சங்கீதம் 69:13
ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரக காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; தேவனே உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.

சங்கீதம் 69:16
கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்.

எபிரெயர் 5:7
அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,


Tags என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும் உமது கிருபையின்படி என்னை இரட்சியும்
Psalm 109:26 in Tamil Concordance Psalm 109:26 in Tamil Interlinear Psalm 109:26 in Tamil Image