Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 116:18 in Tamil

Home Bible Psalm Psalm 116 Psalm 116:18

சங்கீதம் 116:18
நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும்,

Tamil Indian Revised Version
நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும்,

Tamil Easy Reading Version
நான் வாக்குறுதி அளித்தவற்றைக் கர்த்தருக்குக் கொடுப்பேன். நான் இப்போது அவரது எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் போவேன்.

Thiru Viviliam
⁽இப்பொழுதே உம் மக்கள்␢ அனைவரின் முன்னிலையில்␢ ஆண்டவரே! உமக்கு என்␢ பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;⁾

Psalm 116:17Psalm 116Psalm 116:19

King James Version (KJV)
I will pay my vows unto the LORD now in the presence of all his people.

American Standard Version (ASV)
I will pay my vows unto Jehovah, Yea, in the presence of all his people,

Bible in Basic English (BBE)
I will make the offerings of my oath, even before all his people;

Darby English Bible (DBY)
I will perform my vows unto Jehovah, yea, before all his people,

World English Bible (WEB)
I will pay my vows to Yahweh, Yes, in the presence of all his people,

Young’s Literal Translation (YLT)
My vows to Jehovah let me complete, I pray you, before all His people,

சங்கீதம் Psalm 116:18
நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும்,
I will pay my vows unto the LORD now in the presence of all his people.

נְ֭דָרַיnĕdārayNEH-da-rai
לַיהוָ֣הlayhwâlai-VA
אֲשַׁלֵּ֑םʾăšallēmuh-sha-LAME
נֶגְדָהnegdâneɡ-DA
נָּ֝֗אnāʾna
לְכָלlĕkālleh-HAHL
עַמּֽוֹ׃ʿammôah-moh

Cross Reference

சங்கீதம் 116:14
நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களுக்கு முன்பாகவும் செலுத்துவேன்.

சங்கீதம் 22:25
மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.

சங்கீதம் 76:11
பொருத்தனைபண்ணி அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரக்கடவர்கள்.

பிரசங்கி 5:5
நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம்.


Tags நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும்
Psalm 116:18 in Tamil Concordance Psalm 116:18 in Tamil Interlinear Psalm 116:18 in Tamil Image