Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:56 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:56

சங்கீதம் 119:56
நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால், இது எனக்குக் கிடைத்தது.

Tamil Indian Revised Version
நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டதால், இது எனக்குக் கிடைத்தது.

Tamil Easy Reading Version
நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிவதால் இவ்வாறு நிகழ்கிறது.

Thiru Viviliam
⁽நான் இந்நிலையை அடைந்துள்ளது␢ உமது நியமங்களைக்␢ கடைப்பிடிப்பதால்தான்.⁾

Psalm 119:55Psalm 119Psalm 119:57

King James Version (KJV)
This I had, because I kept thy precepts.

American Standard Version (ASV)
This I have had, Because I have kept thy precepts.

Bible in Basic English (BBE)
This has been true of me, that I have kept your orders in my heart.

Darby English Bible (DBY)
This I have had, because I have observed thy precepts.

World English Bible (WEB)
This is my way, That I keep your precepts.

Young’s Literal Translation (YLT)
This hath been to me, That Thy precepts I have kept!

சங்கீதம் Psalm 119:56
நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால், இது எனக்குக் கிடைத்தது.
This I had, because I kept thy precepts.

זֹ֥אתzōtzote
הָֽיְתָהhāyĕtâHA-yeh-ta
לִּ֑יlee
כִּ֖יkee
פִקֻּדֶ֣יךָpiqqudêkāfee-koo-DAY-ha
נָצָֽרְתִּי׃nāṣārĕttîna-TSA-reh-tee

Cross Reference

சங்கீதம் 18:18
என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தர் எனக்கு ஆதரவாயிருந்தார்.

சங்கீதம் 119:165
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.

1 யோவான் 3:19
இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.


Tags நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால் இது எனக்குக் கிடைத்தது
Psalm 119:56 in Tamil Concordance Psalm 119:56 in Tamil Interlinear Psalm 119:56 in Tamil Image