Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:105 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:105

சங்கீதம் 119:105
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
நூன். உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும், என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது வார்த்தைகள் என் பாதைக்கு ஒளி காட்டும் விளக்காகும்.

Thiru Viviliam
⁽என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!␢ என் பாதைக்கு ஒளியும் அதுவே!⁾

Title
நூன்

Other Title
திருச்சட்டத்தின் ஒளி

Psalm 119:104Psalm 119Psalm 119:106

King James Version (KJV)
Thy word is a lamp unto my feet, and a light unto my path.

American Standard Version (ASV)
NUN. Thy word is a lamp unto my feet, And light unto my path.

Bible in Basic English (BBE)
<NUN> Your word is a light for my feet, ever shining on my way.

Darby English Bible (DBY)
NUN. Thy word is a lamp unto my feet, and a light unto my path.

World English Bible (WEB)
Your word is a lamp to my feet, And a light for my path.

Young’s Literal Translation (YLT)
`Nun.’ A lamp to my foot `is’ Thy word, And a light to my path.

சங்கீதம் Psalm 119:105
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
Thy word is a lamp unto my feet, and a light unto my path.

נֵרnērnare
לְרַגְלִ֥יlĕraglîleh-rahɡ-LEE
דְבָרֶ֑ךָdĕbārekādeh-va-REH-ha
וְ֝א֗וֹרwĕʾôrVEH-ORE
לִנְתִיבָתִֽי׃lintîbātîleen-tee-va-TEE

Cross Reference

நீதிமொழிகள் 6:23
கட்டளையே ՠοளக்கு, வேதமே வெӠοச்சம், போதகசிட͠Κையே ஜீவ வழி.

சங்கீதம் 43:3
உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக.

சங்கீதம் 18:28
தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.

2 பேதுரு 1:19
அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.

சங்கீதம் 19:8
கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.

யோபு 29:3
அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.

எபேசியர் 5:13
அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது.


Tags உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது
Psalm 119:105 in Tamil Concordance Psalm 119:105 in Tamil Interlinear Psalm 119:105 in Tamil Image