Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:113 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:113

சங்கீதம் 119:113
வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.

Tamil Indian Revised Version
சாமெக். வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, உம்மிடம் முற்றிலும் நேர்மையாக இராத ஜனங்களை நான் வெறுக்கிறேன். ஆனால் நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.

Thiru Viviliam
⁽இருமனத்தோரை நான் வெறுக்கின்றேன்;␢ உமது திருச்சட்டத்தின்மீது␢ பற்றுக்கொண்டுள்ளேன்.⁾

Title
சாமெக்

Other Title
திருச்சட்டம் தரும் பாதுகாப்பு

Psalm 119:112Psalm 119Psalm 119:114

King James Version (KJV)
I hate vain thoughts: but thy law do I love.

American Standard Version (ASV)
SAMEKH. I hate them that are of a double mind; But thy law do I love.

Bible in Basic English (BBE)
<SAMECH> I am a hater of men of doubting mind; but I am a lover of your law.

Darby English Bible (DBY)
SAMECH. The double-minded have I hated; but thy law do I love.

World English Bible (WEB)
I hate double-minded men, But I love your law.

Young’s Literal Translation (YLT)
`Samech.’ Doubting ones I have hated, And Thy law I have loved.

சங்கீதம் Psalm 119:113
வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.
I hate vain thoughts: but thy law do I love.

סֵעֲפִ֥יםsēʿăpîmsay-uh-FEEM
שָׂנֵ֑אתִיśānēʾtîsa-NAY-tee
וְֽתוֹרָתְךָ֥wĕtôrotkāveh-toh-rote-HA
אָהָֽבְתִּי׃ʾāhābĕttîah-HA-veh-tee

Cross Reference

சங்கீதம் 94:11
மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.

சங்கீதம் 119:97
உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.

சங்கீதம் 119:103
உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.

ஏசாயா 55:7
துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.

எரேமியா 4:14
எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு; எந்தமட்டும் அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும்.

மாற்கு 7:21
எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,

2 கொரிந்தியர் 10:5
அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.

யாக்கோபு 1:8
இருமனமுள்ளவன் தன் வழிகளிகலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.


Tags வீண் சிந்தனைகளை நான் வெறுத்து உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்
Psalm 119:113 in Tamil Concordance Psalm 119:113 in Tamil Interlinear Psalm 119:113 in Tamil Image