சங்கீதம் 143:1
கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.
Tamil Indian Revised Version
தாவீதின் பாடல் கர்த்தாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும், என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும். என் ஜெபத்திற்குச் செவிகொடும். நீர் என் ஜெபத்திற்குப் பதில் தாரும். நீர் உண்மையாகவே நல்லவரும் நேர்மையானவருமானவர் என்பதை எனக்குக் காட்டும்.
Thiru Viviliam
⁽ஆண்டவரே! என் மன்றாட்டைக்␢ கேட்டருளும்; நீர் நம்பிக்கைக்கு␢ உரியவராய் இருப்பதால்,␢ உமது இரக்கத்திற்காக நான் எழுப்பும்␢ மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்;␢ உமது நீதியின்படி எனக்குப் பதில் தாரும்.⁾
Title
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று
Other Title
உதவிக்காக மன்றாடல்§(தாவீதின் புகழ்ப்பா)
King James Version (KJV)
Hear my prayer, O LORD, give ear to my supplications: in thy faithfulness answer me, and in thy righteousness.
American Standard Version (ASV)
Hear my prayer, O Jehovah; give ear to my supplications: In thy faithfulness answer me, `and’ in thy righteousness.
Bible in Basic English (BBE)
<A Psalm. Of David.> Let my prayer come to you, O Lord; give ear to my requests for your grace; keep faith with me, and give me an answer in your righteousness;
Darby English Bible (DBY)
{A Psalm of David.} Jehovah, hear my prayer; give ear to my supplications: in thy faithfulness answer me, in thy righteousness.
World English Bible (WEB)
> Hear my prayer, Yahweh. Listen to my petitions. In your faithfulness and righteousness, relieve me.
Young’s Literal Translation (YLT)
A Psalm of David. O Jehovah, hear my prayer, Give ear unto my supplications, In Thy faithfulness answer me — in Thy righteousness.
சங்கீதம் Psalm 143:1
கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.
Hear my prayer, O LORD, give ear to my supplications: in thy faithfulness answer me, and in thy righteousness.
| יְהוָ֤ה׀ | yĕhwâ | yeh-VA | |
| שְׁמַ֬ע | šĕmaʿ | sheh-MA | |
| תְּפִלָּתִ֗י | tĕpillātî | teh-fee-la-TEE | |
| הַאֲזִ֥ינָה | haʾăzînâ | ha-uh-ZEE-na | |
| אֶל | ʾel | el | |
| תַּחֲנוּנַ֑י | taḥănûnay | ta-huh-noo-NAI | |
| בֶּאֱמֻנָתְךָ֥ | beʾĕmunotkā | beh-ay-moo-note-HA | |
| עֲ֝נֵ֗נִי | ʿănēnî | UH-NAY-nee | |
| בְּצִדְקָתֶֽךָ׃ | bĕṣidqātekā | beh-tseed-ka-TEH-ha |
Cross Reference
சங்கீதம் 71:2
உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும்.
சங்கீதம் 31:1
கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.
சங்கீதம் 140:6
நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.
1 யோவான் 1:9
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
2 சாமுவேல் 7:25
இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.
சங்கீதம் 89:1
கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.
தானியேல் 9:16
ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உக்கிரமமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் உங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்.
Tags கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும் என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும் உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்
Psalm 143:1 in Tamil Concordance Psalm 143:1 in Tamil Interlinear Psalm 143:1 in Tamil Image