நீதிமொழிகள் 1:13
விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப் பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.
Tamil Indian Revised Version
விலையுயர்ந்த எல்லாவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.
Tamil Easy Reading Version
நாம் விலைமதிப்புள்ள உயர்ந்த பொருட்களையெல்லாம் திருடுவோம். நாம் இவற்றால் நம் வீடுகளை நிரப்புவோம்.
Thiru Viviliam
எல்லா வகையான அரும் பொருள்களும் நமக்குக் கிடைக்கும்; கொள்ளையடித்த செல்வத்தால் நம் வீடுகளை நிரப்புவோம்.
King James Version (KJV)
We shall find all precious substance, we shall fill our houses with spoil:
American Standard Version (ASV)
We shall find all precious substance; We shall fill our houses with spoil;
Bible in Basic English (BBE)
Goods of great price will be ours, our houses will be full of wealth;
Darby English Bible (DBY)
we shall find all precious substance, we shall fill our houses with spoil:
World English Bible (WEB)
We’ll find all valuable wealth. We’ll fill our houses with spoil.
Young’s Literal Translation (YLT)
Every precious substance we find, We fill our houses `with’ spoil,
நீதிமொழிகள் Proverbs 1:13
விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப் பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.
We shall find all precious substance, we shall fill our houses with spoil:
| כָּל | kāl | kahl | |
| ה֣וֹן | hôn | hone | |
| יָקָ֣ר | yāqār | ya-KAHR | |
| נִמְצָ֑א | nimṣāʾ | neem-TSA | |
| נְמַלֵּ֖א | nĕmallēʾ | neh-ma-LAY | |
| בָתֵּ֣ינוּ | bottênû | voh-TAY-noo | |
| שָׁלָֽל׃ | šālāl | sha-LAHL |
Cross Reference
யோபு 24:2
சிலர் எல்லைக் குறிப்புகளை ஒற்றி, மந்தைகளைப் பலாத்காரமாய்ச் சாய்த்துக்கொண்டுபோய் பட்சிக்கிறார்கள்.
நீதிமொழிகள் 1:19
பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.
ஏசாயா 10:13
அவன்: என் கையின் பெலத்தினாலும், என் ஞானத்தினாலும் இதைச்செய்தேன்; நான் புத்திமான், நான் ஜனங்களின் எல்லைகளை மாற்றி, அவர்கள் பண்டகசாலைகளைக் கொள்ளையிட்டு வல்லவனைப்போல் குடிகளைத் தாழ்த்தினேன்.
எரேமியா 22:16
அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நாகூம் 2:12
சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைப் பீற தன் பெண்சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று இரைகளினால் தன் கெபிகளையும், பீறிப்போட்டவைகளினால் தன் தாபரங்களையும் நிரப்பிற்று.
ஆகாய் 2:9
முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
லுூக்கா 12:15
பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
1 தீமோத்தேயு 6:9
ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 18:9
அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி,
Tags விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம் கொள்ளைப் பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்
Proverbs 1:13 in Tamil Concordance Proverbs 1:13 in Tamil Interlinear Proverbs 1:13 in Tamil Image