Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 17:2 in Tamil

Home Bible Proverbs Proverbs 17 Proverbs 17:2

நீதிமொழிகள் 17:2
புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான்.

Tamil Indian Revised Version
புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான்.

Tamil Easy Reading Version
அறிவுத்திறமுள்ள வேலைக்காரன் தன் எஜமானின் மூட மகனையும் அடக்கி ஆள்வான். அவ்வேலைக்காரன் மகனைப் போல நடத்தப்பட்டு, பரம்பரைச் சொத்தில் பங்கும்பெறுவான்.

Thiru Viviliam
⁽முதலாளியின் மகன் ஒழுக்கங்கெட்ட வனாயிருந்தால், அறிவுள்ள வேலைக்காரன் அவனை அடக்கி ஆள்வான்; ஏனைய சகோதரர் களோடு உரிமைச் சொத்தில் பங்கு பெறுவான்.⁾

Proverbs 17:1Proverbs 17Proverbs 17:3

King James Version (KJV)
A wise servant shall have rule over a son that causeth shame, and shall have part of the inheritance among the brethren.

American Standard Version (ASV)
A servant that dealeth wisely shall have rule over a son that causeth shame, And shall have part in the inheritance among the brethren.

Bible in Basic English (BBE)
A servant who does wisely will have rule over a son causing shame, and will have his part in the heritage among brothers.

Darby English Bible (DBY)
A wise servant shall rule over a son that causeth shame, and shall have part in the inheritance among the brethren.

World English Bible (WEB)
A servant who deals wisely will rule over a son who causes shame, And shall have a part in the inheritance among the brothers.

Young’s Literal Translation (YLT)
A wise servant ruleth over a son causing shame, And in the midst of brethren He apportioneth an inheritance.

நீதிமொழிகள் Proverbs 17:2
புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான்.
A wise servant shall have rule over a son that causeth shame, and shall have part of the inheritance among the brethren.

עֶֽבֶדʿebedEH-ved
מַשְׂכִּ֗ילmaśkîlmahs-KEEL
יִ֭מְשֹׁלyimšōlYEEM-shole
בְּבֵ֣ןbĕbēnbeh-VANE
מֵבִ֑ישׁmēbîšmay-VEESH
וּבְת֥וֹךְûbĕtôkoo-veh-TOKE
אַ֝חִ֗יםʾaḥîmAH-HEEM
יַחֲלֹ֥קyaḥălōqya-huh-LOKE
נַחֲלָֽה׃naḥălâna-huh-LA

Cross Reference

நீதிமொழிகள் 10:5
கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.

நீதிமொழிகள் 19:26
தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.

பிரசங்கி 4:13
இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி.

ஆதியாகமம் 24:4
நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின் கீழ் வை என்றான்.

நீதிமொழிகள் 11:29
தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.

நீதிமொழிகள் 14:35
ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்.

நீதிமொழிகள் 29:15
பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.


Tags புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான்
Proverbs 17:2 in Tamil Concordance Proverbs 17:2 in Tamil Interlinear Proverbs 17:2 in Tamil Image