நீதிமொழிகள் 17:12
தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி.
Tamil Indian Revised Version
தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட, குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல்.
Tamil Easy Reading Version
தன் குட்டிகளைப் பறிகொடுத்த கோபம் கொண்ட பெண் கரடியை எதிர்கொள்வது, மிகவும் ஆபத்தானது. ஆனால் எப்பொழுதும் மூடத்தனமான செயல்களைச் செய்யும் அறிவில்லாதவனைச் சந்திப்பதைக் காட்டிலும் அது எளிதானது.
Thiru Viviliam
⁽மடமையில் மூழ்கிக் கிடக்கும் மதிகேட னுக்கு எதிர்ப்படுவது, குட்டியைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவதைவிடக் கேடானது.⁾
King James Version (KJV)
Let a bear robbed of her whelps meet a man, rather than a fool in his folly.
American Standard Version (ASV)
Let a bear robbed of her whelps meet a man, Rather than a fool in his folly.
Bible in Basic English (BBE)
It is better to come face to face with a bear whose young ones have been taken away than with a foolish man acting foolishly.
Darby English Bible (DBY)
Let a bear robbed of her whelps meet a man rather than a fool in his folly.
World English Bible (WEB)
Let a bear robbed of her cubs meet a man, Rather than a fool in his folly.
Young’s Literal Translation (YLT)
The meeting of a bereaved bear by a man, And — not a fool in his folly.
நீதிமொழிகள் Proverbs 17:12
தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி.
Let a bear robbed of her whelps meet a man, rather than a fool in his folly.
| פָּג֬וֹשׁ | pāgôš | pa-ɡOHSH | |
| דֹּ֣ב | dōb | dove | |
| שַׁכּ֣וּל | šakkûl | SHA-kool | |
| בְּאִ֑ישׁ | bĕʾîš | beh-EESH | |
| וְאַל | wĕʾal | veh-AL | |
| כְּ֝סִ֗יל | kĕsîl | KEH-SEEL | |
| בְּאִוַּלְתּֽוֹ׃ | bĕʾiwwaltô | beh-ee-wahl-TOH |
Cross Reference
2 சாமுவேல் 17:8
மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் என்றும், வெளியிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல மனமெரிகிறவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்; அவர் இராக்காலத்தில் ஜனங்களோடே தங்கமாட்டார்.
ஓசியா 13:8
குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் பட்சிக்கிறதுபோல பட்சித்துப்போடுவேன், காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.
நீதிமொழிகள் 27:3
கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.
2 இராஜாக்கள் 2:24
அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது.
நீதிமொழிகள் 28:15
ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்துதிரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.
மத்தேயு 2:16
அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
Tags தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும் குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி
Proverbs 17:12 in Tamil Concordance Proverbs 17:12 in Tamil Interlinear Proverbs 17:12 in Tamil Image