பிரசங்கி 12:2
சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், அந்தகாரப்படாததற்குமுன்னும்,
Tamil Indian Revised Version
சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், இருளாகாமல் இருப்பதற்கு முன்னும்,
Tamil Easy Reading Version
நீ இளமையாக இருக்கும்போதே, சூரியனும் சந்திரனு நட்சத்திரங்களும் உன் கண்களுக்கு இருண்டுபோகும் காலம் வருவதற்கு முன்னரே உன்னைப் படைத்தவரை நினைத்துக்கொள் ஒரு புயலுக்குப் பின் மீண்டும் மீண்டும் புயல் வருவதுபோன்று உனக்குத் துன்பங்கள் வந்துகொண்டிருக்கும்.
Thiru Viviliam
அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும்,
King James Version (KJV)
While the sun, or the light, or the moon, or the stars, be not darkened, nor the clouds return after the rain:
American Standard Version (ASV)
before the sun, and the light, and the moon, and the stars, are darkened, and the clouds return after the rain;
Bible in Basic English (BBE)
While the sun, or the light, or the moon, or the stars, are not dark, and the clouds come not back after the rain;
Darby English Bible (DBY)
before the sun, and the light, and the moon, and the stars, be darkened, and the clouds return after the rain;
World English Bible (WEB)
Before the sun, the light, the moon, and the stars are darkened, And the clouds return after the rain;
Young’s Literal Translation (YLT)
While that the sun is not darkened, and the light, And the moon, and the stars, And the thick clouds returned after the rain.
பிரசங்கி Ecclesiastes 12:2
சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், அந்தகாரப்படாததற்குமுன்னும்,
While the sun, or the light, or the moon, or the stars, be not darkened, nor the clouds return after the rain:
| עַ֠ד | ʿad | ad | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| לֹֽא | lōʾ | loh | |
| תֶחְשַׁ֤ךְ | teḥšak | tek-SHAHK | |
| הַשֶּׁ֙מֶשׁ֙ | haššemeš | ha-SHEH-MESH | |
| וְהָא֔וֹר | wĕhāʾôr | veh-ha-ORE | |
| וְהַיָּרֵ֖חַ | wĕhayyārēaḥ | veh-ha-ya-RAY-ak | |
| וְהַכּוֹכָבִ֑ים | wĕhakkôkābîm | veh-ha-koh-ha-VEEM | |
| וְשָׁ֥בוּ | wĕšābû | veh-SHA-voo | |
| הֶעָבִ֖ים | heʿābîm | heh-ah-VEEM | |
| אַחַ֥ר | ʾaḥar | ah-HAHR | |
| הַגָּֽשֶׁם׃ | haggāšem | ha-ɡA-shem |
Cross Reference
ஆதியாகமம் 27:1
ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான்.
ஏசாயா 5:30
அந்நாளில், சமுத்திரம் இரைவதுபோல் அவர்களுக்கு விரோதமாய் இரைவார்கள்; அப்பொழுது தேசத்தைப்பார்த்தால், இதோ, அந்தகாரமும் வியாகுலமும் உண்டு; அதின் மேகங்களினால் வெளிச்சம் இருண்டுபோம்.
பிரசங்கி 11:7
வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்குப் பிரியமுமாமே.
சங்கீதம் 77:16
ஜலங்கள் உம்மைக் கண்டது, தேவனே ஜலங்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; ஆழங்களும் கலங்கினது.
சங்கீதம் 71:20
அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.
சங்கீதம் 42:7
உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.
1 சாமுவேல் 4:18
அவன் தேவனுடைய பெட்டியைக் குறித்துச் சொன்னவுடனே, ஏலி ஆசனத்திலிருந்து வாசலின் பக்கமாய் மல்லாக்க விழுந்தான்; அவன் கிழவனும் ஸ்தூலித்தவனுமாயிருந்தபடியால், அவன் பிடரி முறிந்து செத்துப்போனான். அவன் இஸ்ரவேலை நாற்பது வருஷம் நியாயம்விசாரித்தான்.
1 சாமுவேல் 4:15
ஏலி தொண்ணூற்றெட்டு வயதுள்ளவனாயிருந்தான்; அவன் பார்க்கக் கூடாதபடிக்கு, அவன் கண்கள் மங்கலாயிருந்தது.
1 சாமுவேல் 3:2
ஒருநாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்கக் கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது.
ஆதியாகமம் 48:10
முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தபடியால், அவன் நன்றாய்ப் பார்க்கக் கூடாதிருந்தது. அவர்களை அவனண்டையிலே சேரப்பண்ணினான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தஞ்செய்து அணைத்துக்கொண்டான்.
எசேக்கியேல் 32:7
உன்னை நான் அணைத்துப்போடுகையில், வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டுபோகப்பண்ணுவேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக்கொடாதிருக்கும்.
Tags சூரியனும் வெளிச்சமும் சந்திரனும் நட்சத்திரங்களும் அந்தகாரப்படாததற்குமுன்னும்
Ecclesiastes 12:2 in Tamil Concordance Ecclesiastes 12:2 in Tamil Interlinear Ecclesiastes 12:2 in Tamil Image