Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 2:12 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 2 Jeremiah 2:12

எரேமியா 2:12
வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
“வானங்களே, நடந்திருக்கும் இவற்றின் நிமித்தம் திகைப்பால் வியப்படைந்து பெரும் பயத்தால் நடுங்குங்கள்!” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.

Thiru Viviliam
⁽வானங்களே இதைக் கண்டு␢ திடுக்கிடுங்கள்;␢ அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

Jeremiah 2:11Jeremiah 2Jeremiah 2:13

King James Version (KJV)
Be astonished, O ye heavens, at this, and be horribly afraid, be ye very desolate, saith the LORD.

American Standard Version (ASV)
Be astonished, O ye heavens, at this, and be horribly afraid, be ye very desolate, saith Jehovah.

Bible in Basic English (BBE)
Be full of wonder, O heavens, at this; be overcome with fear, be completely waste, says the Lord.

Darby English Bible (DBY)
Be astonished, ye heavens, at this, and shudder; be amazed very much, saith Jehovah.

World English Bible (WEB)
Be astonished, you heavens, at this, and be horribly afraid, be you very desolate, says Yahweh.

Young’s Literal Translation (YLT)
Be astonished, ye heavens, at this, Yea, be frightened, be greatly wasted, An affirmation of Jehovah.

எரேமியா Jeremiah 2:12
வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Be astonished, O ye heavens, at this, and be horribly afraid, be ye very desolate, saith the LORD.

שֹׁ֥מּוּšōmmûSHOH-moo
שָׁמַ֖יִםšāmayimsha-MA-yeem
עַלʿalal
זֹ֑אתzōtzote
וְשַׂעֲר֛וּwĕśaʿărûveh-sa-uh-ROO
חָרְב֥וּḥorbûhore-VOO
מְאֹ֖דmĕʾōdmeh-ODE
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

ஏசாயா 1:2
வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள்.

உபாகமம் 32:1
வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக.

எரேமியா 6:19
பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன்.

எரேமியா 22:29
தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.

மீகா 6:2
பர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார்.

மத்தேயு 27:45
ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.

மத்தேயு 27:50
இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.


Tags வானங்களே இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Jeremiah 2:12 in Tamil Concordance Jeremiah 2:12 in Tamil Interlinear Jeremiah 2:12 in Tamil Image