Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 23:18 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 23 Jeremiah 23:18

எரேமியா 23:18
கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?

Tamil Indian Revised Version
கர்த்தருடைய ஆலோசனையில் நின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?

Tamil Easy Reading Version
ஆனால் அத்தீர்க்கதரிசிகளில் எவரும் பரலோகச் சபையில் நின்றிருக்கமாட்டார்கள். அவர்களில் எவரும் கர்த்தருடைய செய்தியைப் பார்த்திருக்கவோ கேட்டிருக்கவோமாட்டார்கள். அவர்கள் எவரும் கர்த்தருடைய செய்தியை கூர்ந்து கவனமாகக் கேட்டிருக்கமாட்டார்கள்.

Thiru Viviliam
⁽ஆண்டவரின் மன்றத்தில்␢ நின்றவன் யார்?␢ அவர் சொல்லைக் கண்டவன்␢ அல்லது கேட்டவன் யார்?␢ அவர் சொல்லுக்குச் செவிகொடுத்து␢ அதனை அறிவித்தவன் யார்?⁾

Jeremiah 23:17Jeremiah 23Jeremiah 23:19

King James Version (KJV)
For who hath stood in the counsel of the LORD, and hath perceived and heard his word? who hath marked his word, and heard it?

American Standard Version (ASV)
For who hath stood in the council of Jehovah, that he should perceive and hear his word? who hath marked my word, and heard it?

Bible in Basic English (BBE)
For which of them has knowledge of the secret of the Lord, and has seen him, and given ear to his word? which of them has taken note of his word and given attention to it?

Darby English Bible (DBY)
For who hath stood in the council of Jehovah, so that he hath perceived and heard his word? who hath hearkened to his word and listened?

World English Bible (WEB)
For who has stood in the council of Yahweh, that he should perceive and hear his word? who has marked my word, and heard it?

Young’s Literal Translation (YLT)
For who hath stood in the counsel of Jehovah, And seeth and heareth His word? Who hath regarded My word, and hearkeneth?

எரேமியா Jeremiah 23:18
கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?
For who hath stood in the counsel of the LORD, and hath perceived and heard his word? who hath marked his word, and heard it?

כִּ֣יkee
מִ֤יmee
עָמַד֙ʿāmadah-MAHD
בְּס֣וֹדbĕsôdbeh-SODE
יְהוָ֔הyĕhwâyeh-VA
וְיֵ֖רֶאwĕyēreʾveh-YAY-reh
וְיִשְׁמַ֣עwĕyišmaʿveh-yeesh-MA
אֶתʾetet
דְּבָר֑וֹdĕbārôdeh-va-ROH
מִֽיmee
הִקְשִׁ֥יבhiqšîbheek-SHEEV
דְּבָר֖יֹdĕbāryōdeh-VAHR-yoh
וַיִּשְׁמָֽע׃wayyišmāʿva-yeesh-MA

Cross Reference

எரேமியா 23:22
அவர்கள் என் ஆலோசனையிலே நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்.

1 கொரிந்தியர் 2:16
கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.

1 இராஜாக்கள் 22:24
அப்பொழுது கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டேவந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்தவழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.

2 நாளாகமம் 18:23
அப்பொழுது கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டே வந்து: மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.

யோபு 15:8
நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாய்ச் சேர்த்துக்கொண்டீரோ?

சங்கீதம் 25:14
கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.

ஏசாயா 40:13
கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?

ஆமோஸ் 3:7
கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.

யோவான் 15:15
இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.


Tags கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார் அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்
Jeremiah 23:18 in Tamil Concordance Jeremiah 23:18 in Tamil Interlinear Jeremiah 23:18 in Tamil Image