Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 31:36 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 31 Jeremiah 31:36

எரேமியா 31:36
இந்த நியமங்கள் எனக்கு முன்பாக இல்லாதபடிக்கு ஒழிந்துபோனால் அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு ஜாதியாயிராதபடிக்கு அற்றுப்போம் என்று கர்த்தர் சொல்லுகிறார்:

Tamil Indian Revised Version
இந்த அமைப்புகள் எனக்கு முன்பாக இல்லாமல் ஒழிந்துபோனால், அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு தேசமாயிராமல் அகன்றுபோகும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
கர்த்தர், “இஸ்ரவேலின் சந்ததியார் ஒரு நாடாக இருப்பது ஒருபோதும் முடிவுறாது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் கடலின் மேலுள்ள எனது ஆதிக்கத்தை இழந்தால் மாத்திரமே அப்படி நிகழும்” என்றார்.

Thiru Viviliam
⁽மேற்கண்ட நியமங்கள்␢ என் திருமுன்னின்று␢ மறைந்துவிடுமாயின்,␢ இஸ்ரயேலின் வழிமரபினர்␢ என் முன்னிலையில்␢ ஒரு தனி இனமாய்␢ என்றென்றும் இல்லாமல்␢ போய்விடுவர், என்கிறார் ஆண்டவர்.⁾

Jeremiah 31:35Jeremiah 31Jeremiah 31:37

King James Version (KJV)
If those ordinances depart from before me, saith the LORD, then the seed of Israel also shall cease from being a nation before me for ever.

American Standard Version (ASV)
If these ordinances depart from before me, saith Jehovah, then the seed of Israel also shall cease from being a nation before me for ever.

Bible in Basic English (BBE)
If the order of these things before me is ever broken, says the Lord, then will the seed of Israel come to an end as a nation before me for ever.

Darby English Bible (DBY)
If those ordinances depart from before me, saith Jehovah, the seed of Israel also shall cease from being a nation before me for ever.

World English Bible (WEB)
If these ordinances depart from before me, says Yahweh, then the seed of Israel also shall cease from being a nation before me forever.

Young’s Literal Translation (YLT)
If these statutes depart from before Me, An affirmation of Jehovah, Even the seed of Israel doth cease From being a nation before Me all the days.

எரேமியா Jeremiah 31:36
இந்த நியமங்கள் எனக்கு முன்பாக இல்லாதபடிக்கு ஒழிந்துபோனால் அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு ஜாதியாயிராதபடிக்கு அற்றுப்போம் என்று கர்த்தர் சொல்லுகிறார்:
If those ordinances depart from before me, saith the LORD, then the seed of Israel also shall cease from being a nation before me for ever.

אִםʾimeem
יָמֻ֜שׁוּyāmušûya-MOO-shoo
הַחֻקִּ֥יםhaḥuqqîmha-hoo-KEEM
הָאֵ֛לֶּהhāʾēlleha-A-leh
מִלְּפָנַ֖יmillĕpānaymee-leh-fa-NAI
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָ֑הyĕhwâyeh-VA
גַּם֩gamɡahm
זֶ֨רַעzeraʿZEH-ra
יִשְׂרָאֵ֜לyiśrāʾēlyees-ra-ALE
יִשְׁבְּת֗וּyišbĕtûyeesh-beh-TOO
מִֽהְי֥וֹתmihĕyôtmee-heh-YOTE
גּ֛וֹיgôyɡoy
לְפָנַ֖יlĕpānayleh-fa-NAI
כָּלkālkahl
הַיָּמִֽים׃hayyāmîmha-ya-MEEM

Cross Reference

எரேமியா 33:20
குறித்த தேசங்களில் பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு, நீங்கள் பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும், இராக்காலத்தைக்குறித்து நான் உண்டாக்கின உடன்படிக்கையையும் அவமாக்கினால்,

ஏசாயா 54:9
இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன்.

சங்கீதம் 148:6
அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.

சங்கீதம் 89:36
அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.

ஆமோஸ் 9:8
கர்த்தராகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதைப் பூமியின்மேல் இராதபடிக்கு அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 46:28
என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமல், உன்னை மட்டாய் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னை நான் குற்றமில்லாமல் நீங்கலாக விடுவதில்லையென்கிறார்.

சங்கீதம் 119:89
கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.

சங்கீதம் 102:28
உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.

சங்கீதம் 72:17
அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும் அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள்.

சங்கீதம் 72:5
சூரியனும் சந்திரனும் உள்ளமட்டும், அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.

உபாகமம் 32:26
எங்கள் கை உயர்ந்ததென்றும், கர்த்தர் இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைஞர் தப்பெண்ணங்கொண்டு சொல்லுவார்கள் என்று,


Tags இந்த நியமங்கள் எனக்கு முன்பாக இல்லாதபடிக்கு ஒழிந்துபோனால் அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு ஜாதியாயிராதபடிக்கு அற்றுப்போம் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Jeremiah 31:36 in Tamil Concordance Jeremiah 31:36 in Tamil Interlinear Jeremiah 31:36 in Tamil Image