எரேமியா 51:40
அவர்கள் ஆட்டுக்குட்டிகளைப் போலவும், ஆட்டுக்கடாக்களைப்போலவும், வெள்ளாட்டுக்கடாக்களைப்போலவும் அடிக்கப்பட இறங்கிப்போகப் பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
அவர்களை ஆட்டுக்குட்டிகளைப்போலவும், ஆட்டுக்கடாக்களைப்போலவும், வெள்ளாட்டுக்கடாக்களைப்போலவும் அடிக்கப்பட இறங்கிப்போகச்செய்வேன்.
Tamil Easy Reading Version
“பாபிலோன் கொல்லப்படுவதற்காகக் காத்திருக்கும். ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக் கடாக்கள், வெள்ளாடுகள் போன்றிருக்கும். நான் அவற்றை வெட்டுவதற்குக் கொண்டு செல்வேன்.
Thiru Viviliam
⁽செம்மறிக்குட்டிகள்,␢ ஆட்டுக்கிடாய்கள்,␢ வெள்ளாட்டுக் கிடாய்களைப் போன்று,␢ நான் அவர்களைக்␢ கொலைக் களத்திற்குக்␢ கொண்டுபோவேன்.⁾
King James Version (KJV)
I will bring them down like lambs to the slaughter, like rams with he goats.
American Standard Version (ASV)
I will bring them down like lambs to the slaughter, like rams with he-goats.
Bible in Basic English (BBE)
I will make them go down to death like lambs, like he-goats together.
Darby English Bible (DBY)
I will bring them down like lambs to the slaughter, like rams with he-goats.
World English Bible (WEB)
I will bring them down like lambs to the slaughter, like rams with male goats.
Young’s Literal Translation (YLT)
I cause them to go down as lambs to slaughter, As rams with he-goats.
எரேமியா Jeremiah 51:40
அவர்கள் ஆட்டுக்குட்டிகளைப் போலவும், ஆட்டுக்கடாக்களைப்போலவும், வெள்ளாட்டுக்கடாக்களைப்போலவும் அடிக்கப்பட இறங்கிப்போகப் பண்ணுவேன்.
I will bring them down like lambs to the slaughter, like rams with he goats.
| אֽוֹרִידֵ֖ם | ʾôrîdēm | oh-ree-DAME | |
| כְּכָרִ֣ים | kĕkārîm | keh-ha-REEM | |
| לִטְב֑וֹחַ | liṭbôaḥ | leet-VOH-ak | |
| כְּאֵילִ֖ים | kĕʾêlîm | keh-ay-LEEM | |
| עִם | ʿim | eem | |
| עַתּוּדִֽים׃ | ʿattûdîm | ah-too-DEEM |
Cross Reference
எரேமியா 50:27
அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள்; அவைகள் கொலைக்களம் சேரக்கடவது; ஐயோ! அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே.
சங்கீதம் 37:20
துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.
சங்கீதம் 44:22
உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்.
ஏசாயா 34:6
போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகாசங்காரமும் உண்டு; கர்த்தருடைய பட்டயம் இரத்தத்தில் திருப்தியாகி, நிணத்தினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய குண்டிக்காய்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும்.
எசேக்கியேல் 39:18
நீங்கள் பராக்கிரமசாலிகளின் மாம்சத்தைத் தின்று, பூமியினுடைய பிரபுக்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள்; அவர்கள் எல்லாரும் பாசானிலே கொழுத்துப்போன ஆட்டுக்கடாக்களுக்கும் ஆட்டுக்குட்டிகளுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும் காளைகளுக்கும் சமானமானவர்கள்.
Tags அவர்கள் ஆட்டுக்குட்டிகளைப் போலவும் ஆட்டுக்கடாக்களைப்போலவும் வெள்ளாட்டுக்கடாக்களைப்போலவும் அடிக்கப்பட இறங்கிப்போகப் பண்ணுவேன்
Jeremiah 51:40 in Tamil Concordance Jeremiah 51:40 in Tamil Interlinear Jeremiah 51:40 in Tamil Image