Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Lamentations 5:20 in Tamil

Home Bible Lamentations Lamentations 5 Lamentations 5:20

புலம்பல் 5:20
தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன?

Tamil Indian Revised Version
தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நீண்ட நாட்களாக எங்களைக் கைவிட்டிருப்பது என்ன?

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் எங்களை மறந்துவிட்டது போன்று இருக்கின்றீர். எங்களை நெடுங்காலமாக தனியே விட்டுவிட்டதுபோன்று இருக்கின்றீர்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே!␢ தொடர்ந்து எங்களை␢ கைவிட்டது ஏன்?␢ இத்துணைக் காலமாய்␢ எங்களைக் மறந்தது ஏன்?⁾

Lamentations 5:19Lamentations 5Lamentations 5:21

King James Version (KJV)
Wherefore dost thou forget us for ever, and forsake us so long time?

American Standard Version (ASV)
Wherefore dost thou forget us for ever, `And’ forsake us so long time?

Bible in Basic English (BBE)
Why have we gone from your memory for ever? why have you been turned away from us for so long?

Darby English Bible (DBY)
Wherefore dost thou forget us for ever, dost thou forsake us so long time?

World English Bible (WEB)
Why do you forget us forever, [And] forsake us so long time?

Young’s Literal Translation (YLT)
Why for ever dost Thou forget us? Thou forsakest us for length of days!

புலம்பல் Lamentations 5:20
தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன?
Wherefore dost thou forget us for ever, and forsake us so long time?

לָ֤מָּהlāmmâLA-ma
לָנֶ֙צַח֙lāneṣaḥla-NEH-TSAHK
תִּשְׁכָּחֵ֔נוּtiškāḥēnûteesh-ka-HAY-noo
תַּֽעַזְבֵ֖נוּtaʿazbēnûta-az-VAY-noo
לְאֹ֥רֶךְlĕʾōrekleh-OH-rek
יָמִֽים׃yāmîmya-MEEM

Cross Reference

சங்கீதம் 13:1
கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?

சங்கீதம் 44:24
ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும் எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்?

எரேமியா 14:19
யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக் கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.

ஏசாயா 64:9
கர்த்தாவே, அதிகமாய்க் கடுங்கோபங்கொள்ளாமலும், என்றைக்கும் அக்கிரமத்தை நினைத்துக்கொள்ளாமலும் இருப்பீராக; இதோ, பாரும், நாங்கள் அனைவரும் உம்முடைய ஜனங்களே.

சங்கீதம் 94:3
கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்.

சங்கீதம் 89:46
எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றென்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல் எரியுமோ?

சங்கீதம் 85:5
என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ?

சங்கீதம் 79:5
எதுவரைக்கும் கர்த்தாவே! நீரென்றக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப்போல் எரியுமோ?

சங்கீதம் 77:7
ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ?

சங்கீதம் 74:1
தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?


Tags தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன
Lamentations 5:20 in Tamil Concordance Lamentations 5:20 in Tamil Interlinear Lamentations 5:20 in Tamil Image