Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 7:5 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 7 Ezekiel 7:5

எசேக்கியேல் 7:5
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஏகமான தீங்கு வருகிறது.

Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஒரே தீங்கு வருகிறது.

Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “ஒரு கேட்டிற்குப் பின் இன்னொரு கேடு ஏற்படும்!

Thiru Viviliam
⁽தலைவராகிய ஆண்டவர் கூறுகிறார்;␢ இதோ வருகின்றது தீங்கு மேல் தீங்கு!⁾

Ezekiel 7:4Ezekiel 7Ezekiel 7:6

King James Version (KJV)
Thus saith the Lord GOD; An evil, an only evil, behold, is come.

American Standard Version (ASV)
Thus saith the Lord Jehovah: An evil, an only evil; behold, it cometh.

Bible in Basic English (BBE)
This is what the Lord has said: An evil, even one evil; see, it is coming.

Darby English Bible (DBY)
Thus saith the Lord Jehovah: An evil, an only evil! behold, it is come.

World English Bible (WEB)
Thus says the Lord Yahweh: An evil, an only evil; behold, it comes.

Young’s Literal Translation (YLT)
Thus said the Lord Jehovah: Evil, a single evil, lo, it hath come.

எசேக்கியேல் Ezekiel 7:5
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஏகமான தீங்கு வருகிறது.
Thus saith the Lord GOD; An evil, an only evil, behold, is come.

כֹּ֥הkoh
אָמַ֖רʾāmarah-MAHR
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
יְהוִ֑הyĕhwiyeh-VEE
רָעָ֛הrāʿâra-AH
אַחַ֥תʾaḥatah-HAHT
רָעָ֖הrāʿâra-AH
הִנֵּ֥הhinnēhee-NAY
בָאָֽה׃bāʾâva-AH

Cross Reference

2 இராஜாக்கள் 21:12
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும் வரப்பண்ணி,

எசேக்கியேல் 5:9
நான் முன்பு செய்யாததும் இனிச்செய்யாதிருப்பதுமானவிதமாய் உனக்கு உன் எல்லா அருவருப்புகளினிமித்தமும் செய்வேன்.

நாகூம் 1:9
நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் சர்வசங்காரம்பண்ணுவார்; இடுக்கம் மறுபடியும் உண்டாகாது.

தானியேல் 9:12
எருசலேமில் சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவியாதிருக்கிற பெரிய தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினதினால், அவர் எங்களுக்கும் எங்களை நியாயந்தீர்த்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகச் சொல்லியிருந்த தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார்.

ஆமோஸ் 3:2
பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.

மத்தேயு 24:21
ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.


Tags கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் தீங்கு வருகிறது இதோ ஏகமான தீங்கு வருகிறது
Ezekiel 7:5 in Tamil Concordance Ezekiel 7:5 in Tamil Interlinear Ezekiel 7:5 in Tamil Image