Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 20:14 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 20 Ezekiel 20:14

எசேக்கியேல் 20:14
ஆகிலும் நான் இவர்களைப் புறப்படப்பண்ணினதைக் கண்ட புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.

Tamil Indian Revised Version
ஆகிலும் நான் இவர்களைப் புறப்படச்செய்ததைக் கண்ட அந்நியமக்களுடைய கண்களுக்கு முன்பாக என்னுடைய பெயர் பரிசுத்தக்குலைச்சலாகாதபடி, என்னுடைய பெயருக்காக கிருபைசெய்தேன்.

Tamil Easy Reading Version
ஆனால் அவர்களை நான் அழிக்கவில்லை. நான் இஸ்ரவேலரை எகிப்தை விட்டு வெளியே கொண்டு வந்ததை மற்ற நாடுகள் பார்த்தன. நான் எனது நல்ல பெயரை அழிக்க விரும்பவில்லை எனவே மற்றவர்கள் முன்பு நான் இஸ்ரவேலரை அழிக்கவில்லை.

Thiru Viviliam
ஆயினும், நான் இவர்களைப் புறப்படச் செய்ததைக் கண்ட வேற்றினத்தார் முன்னிலையில் என் பெயர் மாசுறாதபடி நடந்து கொண்டேன்.

Ezekiel 20:13Ezekiel 20Ezekiel 20:15

King James Version (KJV)
But I wrought for my name’s sake, that it should not be polluted before the heathen, in whose sight I brought them out.

American Standard Version (ASV)
But I wrought for my name’s sake, that it should not be profaned in the sight of the nations, in whose sight I brought them out.

Bible in Basic English (BBE)
And I was acting for the honour of my name, so that it might not be made unclean in the eyes of the nations, before whose eyes I had taken them out.

Darby English Bible (DBY)
But I wrought for my name’s sake, that it should not be profaned in the sight of the nations, in whose sight I had brought them out.

World English Bible (WEB)
But I worked for my name’s sake, that it should not be profaned in the sight of the nations, in whose sight I brought them out.

Young’s Literal Translation (YLT)
And I do `it’ for My name’s sake, Not to pollute `it’ before the eyes of the nations, Before whose eyes I brought them forth.

எசேக்கியேல் Ezekiel 20:14
ஆகிலும் நான் இவர்களைப் புறப்படப்பண்ணினதைக் கண்ட புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.
But I wrought for my name's sake, that it should not be polluted before the heathen, in whose sight I brought them out.

וָאֶעֱשֶׂ֖הwāʾeʿĕśeva-eh-ay-SEH
לְמַ֣עַןlĕmaʿanleh-MA-an
שְׁמִ֑יšĕmîsheh-MEE
לְבִלְתִּ֤יlĕbiltîleh-veel-TEE
הֵחֵל֙hēḥēlhay-HALE
לְעֵינֵ֣יlĕʿênêleh-ay-NAY
הַגּוֹיִ֔םhaggôyimha-ɡoh-YEEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
הוֹצֵאתִ֖יםhôṣēʾtîmhoh-tsay-TEEM
לְעֵינֵיהֶֽם׃lĕʿênêhemleh-ay-nay-HEM

Cross Reference

எசேக்கியேல் 20:9
ஆகிலும் நான் என்னை இவர்களுக்குப் வெளிப்படுத்தி, இவர்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, இவர்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவர்களை என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.

எசேக்கியேல் 20:22
ஆகிலும் நான் என் கையைத் திருப்பி, நான் இவர்களை புறப்படப்பண்ணினதைக் கண்ட புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.

எசேக்கியேல் 36:22
ஆதலால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள்நிமித்தமல்ல நீங்கள் வந்து சேர்ந்ந புறஜாதிகளிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமே நான் இப்படிச் செய்கிறேன்.

எபேசியர் 1:6
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.

எபேசியர் 1:12
தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.


Tags ஆகிலும் நான் இவர்களைப் புறப்படப்பண்ணினதைக் கண்ட புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்
Ezekiel 20:14 in Tamil Concordance Ezekiel 20:14 in Tamil Interlinear Ezekiel 20:14 in Tamil Image