எசேக்கியேல் 20:23
ஆனாலும் அவர்கள் என் நியாயங்களின்படி செய்யாமல், என் கட்டளைகளை வெறுத்து, என் ஓய்வுநாட்களை பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியாலும், அவர்களுடைய கண்கள் அவர்கள் பிதாக்களின் நரகலான விக்கிரகங்களின்மேல் நோக்கமாயிருந்தபடியாலும்,
Tamil Indian Revised Version
சர்வாங்க தகனபலியிட்டுத் தீர்ந்தபோது, யெகூ வீரர்களையும் அவர்களின் தலைவர்களையும் நோக்கி: உள்ளேபோய், அவர்களை வெட்டிப்போடுங்கள்; ஒருவரையும் வெளியே விடவேண்டாம் என்றான்; அப்படியே பட்டயக்கருக்கினால் வீரர்களும் அவர்களின் தலைவர்களும் அவர்களை வெட்டி எறிந்துபோட்டு, பாகாலின் கோவிலைச் சேர்ந்த இடமெங்கும் போய்,
Tamil Easy Reading Version
பிறகு யெகூ விரைவாகத் தகனபலி கொடுத்தபின், தனது அதிகாரிகளிடமும் தளபதிகளிடமும், “உள்ளே போய் அனைவரையும் கொல்லுங்கள் உயிரோடு எவனையும் வெளியே வரவிடாதீர்கள்” என்றான். எனவே தளபதிகள் தம் மெலிந்த வாள்களால் பாகாலின் பக்தர்களைக் கொன்று போட்டு பிணங்களை வெளியே எறிந்தனர். பின் ஆலயத்தின் உள்ளறைக்குள் சென்றனர்.
Thiru Viviliam
எரிபலி முடிந்தவுடன் ஏகூ காவலர்களையும் படைத்தலைவர்களையும் நோக்கி, “நீங்கள் உள்ளே சென்று அவர்களில் ஒருவனும் தப்பி ஓடிவிடாமல், எல்லாரையும் வெட்டி வீழ்த்துங்கள்” என்றான். அதன்படியே காவலர்களும், படைத்தலைவர்களும் அவர்களை வாளுக்கு இரையாக்கி, அவர்களுடைய பிணங்களை வெளியே எறிந்த பின், பாகால் கோவிலின் உள்ளறைக்குச் சென்றனர்.
King James Version (KJV)
And it came to pass, as soon as he had made an end of offering the burnt offering, that Jehu said to the guard and to the captains, Go in, and slay them; let none come forth. And they smote them with the edge of the sword; and the guard and the captains cast them out, and went to the city of the house of Baal.
American Standard Version (ASV)
And it came to pass, as soon as he had made an end of offering the burnt-offering, that Jehu said to the guard and to the captains, Go in, and slay them; let none come forth. And they smote them with the edge of the sword; and the guard and the captains cast them out, and went to the city of the house of Baal.
Bible in Basic English (BBE)
Then when the burned offering was ended, straight away Jehu said to the armed men and the captains, Go in and put them to death; let not one come out. So they put them to the sword; and, pulling the images to the earth, they went into the holy place of the house of Baal.
Darby English Bible (DBY)
And it came to pass as soon as they had ended offering up the burnt-offering, that Jehu said to the couriers and to the captains, Go in, slay them; let none come forth. And they smote them with the edge of the sword; and the couriers and the captains cast [them] there. And they went to the city of the house of Baal,
Webster’s Bible (WBT)
And it came to pass, as soon as he had made an end of offering the burnt-offering, that Jehu said to the guard and to the captains, Go in, and slay them; let none come forth. And they smote them with the edge of the sword; and the guard and the captains cast them out, and went to the city of the house of Baal.
World English Bible (WEB)
It happened, as soon as he had made an end of offering the burnt offering, that Jehu said to the guard and to the captains, Go in, and kill them; let none come forth. They struck them with the edge of the sword; and the guard and the captains cast them out, and went to the city of the house of Baal.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass at his finishing to make the burnt-offering, that Jehu saith to the runners, and to the captains, `Go in, smite them, let none come out;’ and they smite them by the mouth of the sword, and the runners and the captains cast `them’ out; and they go unto the city, to the house of Baal,
2 இராஜாக்கள் 2 Kings 10:25
சர்வாங்க தகனபலியிட்டுத் தீர்ந்த போது, யெகூ சேவகரையும் சேர்வைக்காரரையும் நோக்கி: உள்ளேபோய், அவர்களை வெட்டிப்போடுங்கள்; ஒருவரையும் வெளியே விடவேண்டாம் என்றான்; அப்படியே பட்டயக்கருக்கினால் சேவகரும் சேர்வைக்காரரும் அவர்களை வெட்டி எறிந்துபோட்டு, பாகால் கோவிலைச் சேர்ந்த ஸ்தலம் எங்கும்போய்,
And it came to pass, as soon as he had made an end of offering the burnt offering, that Jehu said to the guard and to the captains, Go in, and slay them; let none come forth. And they smote them with the edge of the sword; and the guard and the captains cast them out, and went to the city of the house of Baal.
And it came to pass, | וַיְהִ֞י | wayhî | vai-HEE |
end an made had he as soon as | כְּכַלֹּת֣וֹ׀ | kĕkallōtô | keh-ha-loh-TOH |
of offering | לַֽעֲשׂ֣וֹת | laʿăśôt | la-uh-SOTE |
offering, burnt the | הָֽעֹלָ֗ה | hāʿōlâ | ha-oh-LA |
that Jehu | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | יֵ֠הוּא | yēhûʾ | YAY-hoo |
to the guard | לָֽרָצִ֨ים | lārāṣîm | la-ra-TSEEM |
captains, the to and | וְלַשָּֽׁלִשִׁ֜ים | wĕlaššālišîm | veh-la-sha-lee-SHEEM |
Go in, | בֹּ֤אוּ | bōʾû | BOH-oo |
and slay | הַכּוּם֙ | hakkûm | ha-KOOM |
none let them; | אִ֣ישׁ | ʾîš | eesh |
אַל | ʾal | al | |
come forth. | יֵצֵ֔א | yēṣēʾ | yay-TSAY |
And they smote | וַיַּכּ֖וּם | wayyakkûm | va-YA-koom |
edge the with them | לְפִי | lĕpî | leh-FEE |
of the sword; | חָ֑רֶב | ḥāreb | HA-rev |
guard the and | וַיַּשְׁלִ֗כוּ | wayyašlikû | va-yahsh-LEE-hoo |
and the captains | הָֽרָצִים֙ | hārāṣîm | ha-ra-TSEEM |
cast them out, | וְהַשָּׁ֣לִשִׁ֔ים | wĕhaššālišîm | veh-ha-SHA-lee-SHEEM |
went and | וַיֵּֽלְכ֖וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
to | עַד | ʿad | ad |
the city | עִ֥יר | ʿîr | eer |
of the house | בֵּית | bêt | bate |
of Baal. | הַבָּֽעַל׃ | habbāʿal | ha-BA-al |
எசேக்கியேல் 20:23 in English
Tags ஆனாலும் அவர்கள் என் நியாயங்களின்படி செய்யாமல் என் கட்டளைகளை வெறுத்து என் ஓய்வுநாட்களை பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியாலும் அவர்களுடைய கண்கள் அவர்கள் பிதாக்களின் நரகலான விக்கிரகங்களின்மேல் நோக்கமாயிருந்தபடியாலும்
Ezekiel 20:23 in Tamil Concordance Ezekiel 20:23 in Tamil Interlinear Ezekiel 20:23 in Tamil Image
Read Full Chapter : Ezekiel 20