Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 21:19 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 21 Ezekiel 21:19

எசேக்கியேல் 21:19
மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவின் பட்டயம் வரத்தக்கதாக இரண்டுவழிகளைக் குறித்துக்கொள்; இரண்டும் ஒரே தேசத்திலிருந்து வரவேண்டும்; நீ ஒரு இடத்தைத் தெரிந்துகொள், நகரத்துக்குப் போகிற வழியின் முனையில் அந்த இடத்தைத் தெரிந்துகொள்.

Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, பாபிலோன் ராஜாவின் வாள் வரக்கூடிய இரண்டு வழிகளைக் குறித்துக்கொள்; இரண்டும் ஒரே தேசத்திலிருந்து வரவேண்டும்; நீ ஒரு இடத்தைத் தெரிந்துகொள், நகரத்திற்குப் போகிற வழியின் முனையில் அந்த இடத்தைத் தெரிந்துகொள்.

Tamil Easy Reading Version
“மனுபுத்திரனே, பாபிலோனிய அரசனின் வாள் இஸ்ரவேலுக்கு வரத்தக்கதாக இரண்டு பாதைகளை வரைந்துக்கொள். இரண்டு சாலைகளும் ஒரே தேசத்திலிருந்து (பாபிலோன்) வர வேண்டும். சாலையின் ஆரம்பத்தில் ஒரு குறிப்பை எழுது.

Thiru Viviliam
மானிடா! பாபிலோன் மன்னனின் வாள் வருவதற்கென்று நீ இரண்டு சாலைகள் அமை. அவ்விரண்டும் ஒரே நாட்டினின்று புறப்படவேண்டும். ஒரு கைகாட்டியைச் செய்து நகருக்குச் செல்லும் சாலையின் தொடக்கத்தில் நாட்டிவை.

Ezekiel 21:18Ezekiel 21Ezekiel 21:20

King James Version (KJV)
Also, thou son of man, appoint thee two ways, that the sword of the king of Babylon may come: both twain shall come forth out of one land: and choose thou a place, choose it at the head of the way to the city.

American Standard Version (ASV)
Also, thou son of man, appoint thee two ways, that the sword of the king of Babylon may come; they twain shall come forth out of one land: and mark out a place, mark it out at the head of the way to the city.

Bible in Basic English (BBE)
And you, son of man, have two ways marked out, so that the sword of the king of Babylon may come; let the two of them come out of one land: and let there be a pillar at the top of the road:

Darby English Bible (DBY)
And thou, son of man, set thee two ways, by which the sword of the king of Babylon may come — out of one land shall they both come — and make thee a signpost, make it at the head of the way to the city.

World English Bible (WEB)
Also, you son of man, appoint two ways, that the sword of the king of Babylon may come; they both shall come forth out of one land: and mark out a place, mark it out at the head of the way to the city.

Young’s Literal Translation (YLT)
`And thou, son of man, appoint for thee two ways, for the coming in of the sword of the king of Babylon; from one land they come forth, both of them, and a station prepare thou, at the top of the way of the city prepare `it’.

எசேக்கியேல் Ezekiel 21:19
மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவின் பட்டயம் வரத்தக்கதாக இரண்டுவழிகளைக் குறித்துக்கொள்; இரண்டும் ஒரே தேசத்திலிருந்து வரவேண்டும்; நீ ஒரு இடத்தைத் தெரிந்துகொள், நகரத்துக்குப் போகிற வழியின் முனையில் அந்த இடத்தைத் தெரிந்துகொள்.
Also, thou son of man, appoint thee two ways, that the sword of the king of Babylon may come: both twain shall come forth out of one land: and choose thou a place, choose it at the head of the way to the city.

וְאַתָּ֨הwĕʾattâveh-ah-TA
בֶןbenven
אָדָ֜םʾādāmah-DAHM
שִׂיםśîmseem
לְךָ֣׀lĕkāleh-HA
שְׁנַ֣יִםšĕnayimsheh-NA-yeem
דְּרָכִ֗יםdĕrākîmdeh-ra-HEEM
לָבוֹא֙lābôʾla-VOH
חֶ֣רֶבḥerebHEH-rev
מֶֽלֶךְmelekMEH-lek
בָּבֶ֔לbābelba-VEL
מֵאֶ֥רֶץmēʾereṣmay-EH-rets
אֶחָ֖דʾeḥādeh-HAHD
יֵצְא֣וּyēṣĕʾûyay-tseh-OO
שְׁנֵיהֶ֑םšĕnêhemsheh-nay-HEM
וְיָ֣דwĕyādveh-YAHD
בָּרֵ֔אbārēʾba-RAY
בְּרֹ֥אשׁbĕrōšbeh-ROHSH
דֶּֽרֶךְderekDEH-rek
עִ֖ירʿîreer
בָּרֵֽא׃bārēʾba-RAY

Cross Reference

எரேமியா 1:10
பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.

எசேக்கியேல் 4:1
மனுபுத்திரனே, நீ ஒரு செங்கலை எடுத்து, அதை உன்முன் வைத்து, அதின் மேல் எருசலேம் நகரத்தை வரைந்து,

எசேக்கியேல் 5:1
பின்னும் அவர்: மனுபுத்திரனே, சவரகன் கத்தியாகிய கருக்கான கத்தியை வாங்கி, அதினால் உன் தலையையும் உன் தாடியையும் சிரைத்துக்கொண்டு, பின்பு நிறுக்கும் தராசை எடுத்து, அந்த மயிரைப் பங்கிடக்கடவாய்.


Tags மனுபுத்திரனே பாபிலோன் ராஜாவின் பட்டயம் வரத்தக்கதாக இரண்டுவழிகளைக் குறித்துக்கொள் இரண்டும் ஒரே தேசத்திலிருந்து வரவேண்டும் நீ ஒரு இடத்தைத் தெரிந்துகொள் நகரத்துக்குப் போகிற வழியின் முனையில் அந்த இடத்தைத் தெரிந்துகொள்
Ezekiel 21:19 in Tamil Concordance Ezekiel 21:19 in Tamil Interlinear Ezekiel 21:19 in Tamil Image