எசேக்கியேல் 24:18
விடியற்காலத்தில் நான் ஜனங்களோடே பேசினேன்; அன்று சாயங்காலத்தில் என் மனைவி செத்துப்போனாள்; எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன்.
Tamil Indian Revised Version
விடியற்காலத்தில் நான் மக்களுடன் பேசினேன்; அன்று சாயங்காலத்தில் என்னுடைய மனைவி இறந்துபோனாள்; எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன்.
Tamil Easy Reading Version
மறுநாள் காலையில் ஜனங்களிடம் தேவன் சொன்னதைச் சொன்னேன். அன்று மாலையில் எனது மனைவி மரித்தாள். மறுநாள் காலையில் தேவனுடைய கட்டளைபடி நான் செய்தேன்:
Thiru Viviliam
நான் மக்களிடம் காலையில் உரையாடினேன். மாலையில் என் மனைவி இறந்துவிட்டாள். மறுநாள் காலையில் ஆண்டவர் கட்டளையிட்டதைச் செய்தேன்.
King James Version (KJV)
So I spake unto the people in the morning: and at even my wife died; and I did in the morning as I was commanded.
American Standard Version (ASV)
So I spake unto the people in the morning; and at even my wife died; and I did in the morning as I was commanded.
Bible in Basic English (BBE)
So in the morning I was teaching the people and in the evening death took my wife; and in the morning I did what I had been ordered to do.
Darby English Bible (DBY)
— And I spoke unto the people in the morning; and at even my wife died. And I did in the morning as I was commanded.
World English Bible (WEB)
So I spoke to the people in the morning; and at even my wife died; and I did in the morning as I was commanded.
Young’s Literal Translation (YLT)
And I speak unto the people in the morning, and my wife dieth in the evening, and I do in the morning as I have been commanded.
எசேக்கியேல் Ezekiel 24:18
விடியற்காலத்தில் நான் ஜனங்களோடே பேசினேன்; அன்று சாயங்காலத்தில் என் மனைவி செத்துப்போனாள்; எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன்.
So I spake unto the people in the morning: and at even my wife died; and I did in the morning as I was commanded.
| וָאֲדַבֵּ֤ר | wāʾădabbēr | va-uh-da-BARE | |
| אֶל | ʾel | el | |
| הָעָם֙ | hāʿām | ha-AM | |
| בַּבֹּ֔קֶר | babbōqer | ba-BOH-ker | |
| וַתָּ֥מָת | wattāmot | va-TA-mote | |
| אִשְׁתִּ֖י | ʾištî | eesh-TEE | |
| בָּעָ֑רֶב | bāʿāreb | ba-AH-rev | |
| וָאַ֥עַשׂ | wāʾaʿaś | va-AH-as | |
| בַּבֹּ֖קֶר | babbōqer | ba-BOH-ker | |
| כַּאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER | |
| צֻוֵּֽיתִי׃ | ṣuwwêtî | tsoo-WAY-tee |
Cross Reference
1 கொரிந்தியர் 7:29
மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும்,
Tags விடியற்காலத்தில் நான் ஜனங்களோடே பேசினேன் அன்று சாயங்காலத்தில் என் மனைவி செத்துப்போனாள் எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன்
Ezekiel 24:18 in Tamil Concordance Ezekiel 24:18 in Tamil Interlinear Ezekiel 24:18 in Tamil Image