Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 37:10 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 37 Ezekiel 37:10

எசேக்கியேல் 37:10
எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.

Tamil Indian Revised Version
எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் நுழைய, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய படையாக நின்றார்கள்.

Tamil Easy Reading Version
எனவே நான் கர்த்தருக்காகக் காற்றிடம் அவர் சொன்னதுபோன்று பேசினேன். மரித்த உடல்களுக்குள் ஆவி புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று எழுந்து நின்றார்கள். அவர்கள் எண்ணிக்கையில் மிகமிக அதிகமான பெருஞ்சேனையைப் போன்று நின்றார்கள்!

Thiru Viviliam
எனவே அவர் எனக்குக் கட்டளையிட்டவாறு இறைவாக்குரைத்தேன். உடனே அவர்களுக்குள் உயிர்மூச்சு புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று, காலூன்றி, மாபெரும் படைத்திரள்போல் நின்றனர்.

Ezekiel 37:9Ezekiel 37Ezekiel 37:11

King James Version (KJV)
So I prophesied as he commanded me, and the breath came into them, and they lived, and stood up upon their feet, an exceeding great army.

American Standard Version (ASV)
So I prophesied as he commanded me, and the breath came into them, and they lived, and stood up upon their feet, an exceeding great army.

Bible in Basic English (BBE)
And I gave the word at his orders, and breath came into them, and they came to life and got up on their feet, a very great army.

Darby English Bible (DBY)
And I prophesied as he had commanded me, and the breath came into them, and they lived, and stood up upon their feet, an exceeding great army.

World English Bible (WEB)
So I prophesied as he commanded me, and the breath came into them, and they lived, and stood up on their feet, an exceeding great army.

Young’s Literal Translation (YLT)
And I have prophesied as He commanded me, and the Spirit cometh into them, and they live, and stand on their feet — a very very great force.

எசேக்கியேல் Ezekiel 37:10
எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலுூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.
So I prophesied as he commanded me, and the breath came into them, and they lived, and stood up upon their feet, an exceeding great army.

וְהִנַּבֵּ֖אתִיwĕhinnabbēʾtîveh-hee-na-BAY-tee
כַּאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
צִוָּ֑נִיṣiwwānîtsee-WA-nee
וַתָּבוֹא֩wattābôʾva-ta-VOH
בָהֶ֨םbāhemva-HEM
הָר֜וּחַhārûaḥha-ROO-ak
וַיִּֽחְי֗וּwayyiḥĕyûva-yee-heh-YOO
וַיַּֽעַמְדוּ֙wayyaʿamdûva-ya-am-DOO
עַלʿalal
רַגְלֵיהֶ֔םraglêhemrahɡ-lay-HEM
חַ֖יִלḥayilHA-yeel
גָּד֥וֹלgādôlɡa-DOLE
מְאֹדmĕʾōdmeh-ODE
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 11:11
மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.

சங்கீதம் 104:30
நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்.

வெளிப்படுத்தின விசேஷம் 20:4
அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.


Tags எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன் அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க அவர்கள் உயிரடைந்து காலுூன்றி மகா பெரிய சேனையாய் நின்றார்கள்
Ezekiel 37:10 in Tamil Concordance Ezekiel 37:10 in Tamil Interlinear Ezekiel 37:10 in Tamil Image