Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 43:6 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 43 Ezekiel 43:6

எசேக்கியேல் 43:6
அவர் ஆலயத்திலிருந்து என்னோடே பேசுகிறதைக் கேட்டேன்; அந்தப் புருஷன் என்னண்டையில் நின்றிருந்தார்.

Tamil Indian Revised Version
அவர் ஆலயத்திலிருந்து என்னுடன் பேசுகிறதைக் கேட்டேன்; அந்த மனிதன் என்னுடைய அருகில் நின்றிருந்தார்.

Tamil Easy Reading Version
என்னிடம் யாரோ ஆலயத்திற்குள்ளிருந்து பேசுவதைப் போன்று கேட்டேன். இன்னும் அந்த மனிதன் என்னுடன் இருந்தான்.

Thiru Viviliam
அம்மனிதர் என்னருகில் நிற்கையில் கோவிலிருந்து வேறொருவர் என்னுடன் பேசுவதைக் கேட்டேன்.

Ezekiel 43:5Ezekiel 43Ezekiel 43:7

King James Version (KJV)
And I heard him speaking unto me out of the house; and the man stood by me.

American Standard Version (ASV)
And I heard one speaking unto me out of the house; and a man stood by me.

Bible in Basic English (BBE)
And the voice of one talking to me came to my ears from inside the house; and the man was by my side.

Darby English Bible (DBY)
And I heard one speaking unto me out of the house; and a man was standing by me.

World English Bible (WEB)
I heard one speaking to me out of the house; and a man stood by me.

Young’s Literal Translation (YLT)
And I hear one speaking unto me from the house, and a man hath been standing near me,

எசேக்கியேல் Ezekiel 43:6
அவர் ஆலயத்திலிருந்து என்னோடே பேசுகிறதைக் கேட்டேன்; அந்தப் புருஷன் என்னண்டையில் நின்றிருந்தார்.
And I heard him speaking unto me out of the house; and the man stood by me.

וָאֶשְׁמַ֛עwāʾešmaʿva-esh-MA
מִדַּבֵּ֥רmiddabbērmee-da-BARE
אֵלַ֖יʾēlayay-LAI
מֵהַבָּ֑יִתmēhabbāyitmay-ha-BA-yeet
וְאִ֕ישׁwĕʾîšveh-EESH
הָיָ֥הhāyâha-YA
עֹמֵ֖דʿōmēdoh-MADE
אֶצְלִֽי׃ʾeṣlîets-LEE

Cross Reference

எசேக்கியேல் 40:3
அவர் என்னை அங்கே கொண்டுபோனார்; இதோ, அங்கே ஒரு புருஷன் இருந்தார்; அவருடைய தோற்றம் வெண்கலமாயிருந்தது; அவர் கையில் சணற்கயிறும் ஒரு அளவுகோலுமிருந்தது; அவர் வாசலிலே நின்றார்.

லேவியராகமம் 1:1
கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக்கூப்பிட்டு, அவனை நோக்கி:

ஏசாயா 66:6
நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும்; அது தமது சத்துருக்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டப்டுகிற கர்த்தருடைய சத்தந்தானே.

வெளிப்படுத்தின விசேஷம் 16:1
அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன்.


Tags அவர் ஆலயத்திலிருந்து என்னோடே பேசுகிறதைக் கேட்டேன் அந்தப் புருஷன் என்னண்டையில் நின்றிருந்தார்
Ezekiel 43:6 in Tamil Concordance Ezekiel 43:6 in Tamil Interlinear Ezekiel 43:6 in Tamil Image