Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Daniel 10:10 in Tamil

Home Bible Daniel Daniel 10 Daniel 10:10

தானியேல் 10:10
இதோ, ஒருவன் கை என்னைத்தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கிவைத்தது.

Tamil Indian Revised Version
இதோ, ஒரு கை என்னைத் தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்கும்படி என்னைத் தூக்கிவைத்தது.

Tamil Easy Reading Version
பிறகு ஒரு கை என்னைத் தொட்டது. அது நடந்ததும் என் முழங்கால்களும், என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கியது. நான் மிகவும் பயந்து நடுங்கினேன்.

Thiru Viviliam
அப்பொழுது ஒரு கை என்னைத் தொட்டது; கைகளையும் முழங்கால்களையும் நான் ஊன்றி எழுந்து நிற்கும் படி செய்தது. ஆயினும், நான் நடுங்கிக் கொண்டே இருந்தேன்.

Daniel 10:9Daniel 10Daniel 10:11

King James Version (KJV)
And, behold, an hand touched me, which set me upon my knees and upon the palms of my hands.

American Standard Version (ASV)
And, behold, a hand touched me, which set me upon my knees and upon the palms of my hands.

Bible in Basic English (BBE)
Then a hand gave me a touch, awaking me, and putting me on my knees and my hands.

Darby English Bible (DBY)
And behold, a hand touched me, which set me upon my knees and the palms of my hands.

World English Bible (WEB)
Behold, a hand touched me, which set me on my knees and on the palms of my hands.

Young’s Literal Translation (YLT)
and lo, a hand hath come against me, and shaketh me on my knees and the palms of my hands.

தானியேல் Daniel 10:10
இதோ, ஒருவன் கை என்னைத்தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கிவைத்தது.
And, behold, an hand touched me, which set me upon my knees and upon the palms of my hands.

וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
יָ֖דyādyahd
נָ֣גְעָהnāgĕʿâNA-ɡeh-ah
בִּ֑יbee
וַתְּנִיעֵ֥נִיwattĕnîʿēnîva-teh-nee-A-nee
עַלʿalal
בִּרְכַּ֖יbirkaybeer-KAI
וְכַפּ֥וֹתwĕkappôtveh-HA-pote
יָדָֽי׃yādāyya-DAI

Cross Reference

எரேமியா 1:9
கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:17
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;

தானியேல் 8:18
அவன் என்னோடே பேசுகையில், நான் தரையில் முகங்குப்புறக்கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டேன்; அவனோ என்னைத் தொட்டு, நான் காலூன்றி நிற்கும்படி செய்து:

தானியேல் 9:21
அப்படி நான், ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்.

தானியேல் 10:16
அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத்தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன்.

தானியேல் 10:18
அப்பொழுது மனுஷ ரூபமான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைத் திடப்படுத்தி,


Tags இதோ ஒருவன் கை என்னைத்தொட்டு என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கிவைத்தது
Daniel 10:10 in Tamil Concordance Daniel 10:10 in Tamil Interlinear Daniel 10:10 in Tamil Image