யோவேல் 1:14
பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
Tamil Indian Revised Version
பரிசுத்த உபவாசநாளை ஏற்படுத்துங்கள்; விசேஷித்த ஆசரிப்பை அறிவியுங்கள்; மூப்பர்களையும் தேசத்தின் எல்லா குடிமக்களையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
Tamil Easy Reading Version
உபவாசமிருக்க வேண்டிய சிறப்பு நேரம் இருக்குமென்று ஜனங்களுக்கு அறிவியுங்கள் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஜனங்களைக் கூட்டுங்கள். தலைவர்களைக் கூப்பிடுங்கள். நாட்டில் வாழ்கிற எல்லா ஜனங்களையும் சேர்த்துக் கூப்பிடுங்கள். அவர்கள் அனைவரையும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்திற்கு வரவழைத்து கர்த்தரிடம் ஜெபம் செய்யுங்கள்.
Thiru Viviliam
⁽உண்ணா நோன்புக்கென␢ நாள் குறியுங்கள்;␢ வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்;␢ ஊர்ப் பெரியோரையும்␢ நாட்டில் குடியிருப்போர் அனைவரையும்␢ உங்கள் கடவுளாகிய ஆண்டவரின்␢ இல்லத்தில் கூடிவரச் செய்யுங்கள்;␢ ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள்.⁾
Title
வெட்டுக்கிளிகளின் பேரழிவு
King James Version (KJV)
Sanctify ye a fast, call a solemn assembly, gather the elders and all the inhabitants of the land into the house of the LORD your God, and cry unto the LORD,
American Standard Version (ASV)
Sanctify a fast, call a solemn assembly, gather the old men `and’ all the inhabitants of the land unto the house of Jehovah your God, and cry unto Jehovah.
Bible in Basic English (BBE)
Let a time be fixed for going without food, have a holy meeting, let the old men, even all the people of the land, come together to the house of the Lord your God, crying out to the Lord.
Darby English Bible (DBY)
Hallow a fast, proclaim a solemn assembly, gather the elders, [and] all the inhabitants of the land to the house of Jehovah your God, and cry unto Jehovah.
World English Bible (WEB)
Sanctify a fast. Call a solemn assembly. Gather the elders, And all the inhabitants of the land, to the house of Yahweh, your God, And cry to Yahweh.
Young’s Literal Translation (YLT)
Sanctify a fast, proclaim a restraint, Gather the elders — all the inhabitants of the land, `Into’ the house of Jehovah your God,
யோவேல் Joel 1:14
பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
Sanctify ye a fast, call a solemn assembly, gather the elders and all the inhabitants of the land into the house of the LORD your God, and cry unto the LORD,
Sanctify | קַדְּשׁוּ | qaddĕšû | ka-deh-SHOO |
ye a fast, | צוֹם֙ | ṣôm | tsome |
call | קִרְא֣וּ | qirʾû | keer-OO |
a solemn assembly, | עֲצָרָ֔ה | ʿăṣārâ | uh-tsa-RA |
gather | אִסְפ֣וּ | ʾispû | ees-FOO |
the elders | זְקֵנִ֗ים | zĕqēnîm | zeh-kay-NEEM |
and all | כֹּ֚ל | kōl | kole |
the inhabitants | יֹשְׁבֵ֣י | yōšĕbê | yoh-sheh-VAY |
land the of | הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
into the house | בֵּ֖ית | bêt | bate |
of the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
God, your | אֱלֹהֵיכֶ֑ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
and cry | וְזַעֲק֖וּ | wĕzaʿăqû | veh-za-uh-KOO |
unto | אֶל | ʾel | el |
the Lord, | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
யோவேல் 1:14 in English
Tags பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள் விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள் மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்
Joel 1:14 in Tamil Concordance Joel 1:14 in Tamil Interlinear Joel 1:14 in Tamil Image
Read Full Chapter : Joel 1