Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amos 2:2 in Tamil

Home Bible Amos Amos 2 Amos 2:2

ஆமோஸ் 2:2
மோவாப்தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும்; மோவாபியர் அமளியோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள்.

Tamil Indian Revised Version
மோவாப் தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியோத்தின் அரண்மனைகளை அழிக்கும்; மோவாபியர்கள் இரைச்சலோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள்.

Tamil Easy Reading Version
எனவே நான் மோவாப் நாட்டில் நெருப்பைப் பற்றவைப்பேன். அந்த நெருப்பு கீரியோத்தின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும். அங்கே பயங்கர சத்தமும் எக்காளச் சத்தமும் கேட்க அவர்கள் மரிபார்கள்.

Thiru Viviliam
⁽ஆதலால், மோவாபின்மேல்␢ நெருப்பைக் கொட்டுவேன்.␢ அது கெரியோத்தின் கோட்டைகளை␢ விழுங்கிவிடும்;␢ இரைச்சல், கூச்சல், எக்காள முழக்கம்␢ ஆகியவை ஒருசேர எழும் வேளைகளில்␢ மோவாபு மடிந்திடுவான்.⁾

Amos 2:1Amos 2Amos 2:3

King James Version (KJV)
But I will send a fire upon Moab, and it shall devour the palaces of Kirioth: and Moab shall die with tumult, with shouting, and with the sound of the trumpet:

American Standard Version (ASV)
but I will send a fire upon Moab, and it shall devour the palaces of Kerioth; and Moab shall die with tumult, with shouting, and with the sound of the trumpet;

Bible in Basic English (BBE)
And I will send a fire on Moab, burning up the great houses of Kerioth: and death will come on Moab with noise and outcries and the sound of the horn:

Darby English Bible (DBY)
And I will send a fire upon Moab, and it shall devour the palaces of Kerijoth; and Moab shall die with tumult, with shouting, [and] with the sound of the trumpet.

World English Bible (WEB)
But I will send a fire on Moab, And it will devour the palaces of Kerioth; And Moab will die with tumult, with shouting, and with the sound of the trumpet;

Young’s Literal Translation (YLT)
And I have sent a fire against Moab, And it hath consumed the palaces of Kerioth, And dying with noise is Moab, With shouting, with voice of a trumpet.

ஆமோஸ் Amos 2:2
மோவாப்தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும்; மோவாபியர் அமளியோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள்.
But I will send a fire upon Moab, and it shall devour the palaces of Kirioth: and Moab shall die with tumult, with shouting, and with the sound of the trumpet:

וְשִׁלַּחְתִּיwĕšillaḥtîveh-shee-lahk-TEE
אֵ֣שׁʾēšaysh
בְּמוֹאָ֔בbĕmôʾābbeh-moh-AV
וְאָכְלָ֖הwĕʾoklâveh-oke-LA
אַרְמְנ֣וֹתʾarmĕnôtar-meh-NOTE
הַקְּרִיּ֑וֹתhaqqĕriyyôtha-keh-REE-yote
וּמֵ֤תûmētoo-MATE
בְּשָׁאוֹן֙bĕšāʾônbeh-sha-ONE
מוֹאָ֔בmôʾābmoh-AV
בִּתְרוּעָ֖הbitrûʿâbeet-roo-AH
בְּק֥וֹלbĕqôlbeh-KOLE
שׁוֹפָֽר׃šôpārshoh-FAHR

Cross Reference

எரேமியா 48:24
கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்திலே தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின் மேலும் நியாயத்தீர்ப்பு; வரும்.

எரேமியா 48:41
கீரியோத் பிடிக்கப்படும், கோட்டைகள் கைவசமாகும்; அந்நாளிலே மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும்.

ஆமோஸ் 1:14
ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது யுத்தநாளின் முழக்கமாகவும், பெருங்காற்றின் புசலாகவும் அதின் அரமனைகளைப் பட்சிக்கும்.

ஏசாயா 9:5
அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும்.

எரேமியா 48:34
எஸ்போன்துவக்கி ஏலெயாலே மட்டும் யாகாஸ்வரைக்கும் உண்டாகும் கூக்குரலினிமித்தம் அவர்கள் மூன்றுவயதுக் கடாரியைப்போல், சோவார்துவக்கி ஓரொனாயிம்மட்டும் சத்தமிடுவார்கள்; நிம்ரீமின் ஜலங்களும் வற்றிப்போகும்.


Tags மோவாப்தேசத்தில் தீக்கொளுத்துவேன் அது கீரியாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும் மோவாபியர் அமளியோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள்
Amos 2:2 in Tamil Concordance Amos 2:2 in Tamil Interlinear Amos 2:2 in Tamil Image