Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 11:16 in Tamil

Home Bible Matthew Matthew 11 Matthew 11:16

மத்தேயு 11:16
இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து தங்கள் தோழரைப்பார்த்து:

Tamil Indian Revised Version
இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்களுடைய தோழரைப் பார்த்து:

Tamil Easy Reading Version
“இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்ல முடியும்? எப்படிப்பட்டவர்கள் அவர்கள்? கடை வீதியில் அமர்ந்திருக்கும் பிள்ளைகளைப் போன்றவர்கள் இன்றைய மக்கள். ஒரு கூட்ட பிள்ளைகள் மற்றொன்றைப் பார்த்து,

Thiru Viviliam
❮16-17❯“இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, ‘நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை’ என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.

Matthew 11:15Matthew 11Matthew 11:17

King James Version (KJV)
But whereunto shall I liken this generation? It is like unto children sitting in the markets, and calling unto their fellows,

American Standard Version (ASV)
But whereunto shall I liken this generation? It is like unto children sitting in the marketplaces, who call unto their fellows

Bible in Basic English (BBE)
But what comparison may I make of this generation? It is like children seated in the market-places, crying out to one another,

Darby English Bible (DBY)
But to whom shall I liken this generation? It is like children sitting in the markets, which, calling to their companions,

World English Bible (WEB)
“But to what shall I compare this generation? It is like children sitting in the marketplaces, who call to their companions

Young’s Literal Translation (YLT)
`And to what shall I liken this generation? it is like little children in market-places, sitting and calling to their comrades,

மத்தேயு Matthew 11:16
இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து தங்கள் தோழரைப்பார்த்து:
But whereunto shall I liken this generation? It is like unto children sitting in the markets, and calling unto their fellows,

ΤίνιtiniTEE-nee
δὲdethay
ὁμοιώσωhomoiōsōoh-moo-OH-soh
τὴνtēntane
γενεὰνgeneangay-nay-AN
ταύτηνtautēnTAF-tane
ὁμοίαhomoiaoh-MOO-ah
ἐστὶνestinay-STEEN
παιδαρίοιςpaidarioispay-tha-REE-oos
ἐνenane
ἀγοραῖςagoraisah-goh-RASE
καθημένοιςkathēmenoiska-thay-MAY-noos
καὶkaikay
προσφωνοῦσινprosphōnousinprose-foh-NOO-seen
τοῖςtoistoos
ἑταίροιςhetairoisay-TAY-roos
αὐτῶν,autōnaf-TONE

Cross Reference

லுூக்கா 7:31
பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு, ஒப்பாயிருக்கிறார்கள்?

புலம்பல் 2:13
எருசலேம் குமாரத்தியே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? சீயோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நான் உன்னைத் தேற்றும்படிக்கு உன்னை எதற்கு நிகர்சொல்லுவேன்? உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக் குணமாக்குகிறவன் யார்?

மத்தேயு 12:34
விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.

மத்தேயு 23:36
இவைகளெல்லாம் இந்தச் சந்ததியார்மேல் வருமென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 24:34
இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மாற்கு 4:30
பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?

லுூக்கா 13:18
அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?


Tags இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன் சந்தைவெளிகளில் உட்கார்ந்து தங்கள் தோழரைப்பார்த்து
Matthew 11:16 in Tamil Concordance Matthew 11:16 in Tamil Interlinear Matthew 11:16 in Tamil Image