Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 12:27 in Tamil

Home Bible Matthew Matthew 12 Matthew 12:27

மத்தேயு 12:27
நான் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.

Tamil Indian Revised Version
நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்களுடைய பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்பார்கள்.

Tamil Easy Reading Version
நான் பிசாசுகளை விரட்டும்பொழுது சாத்தானின் வல்லமையை நான் பயன்படுத்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள். அது உண்மையெனில், உங்கள் மனிதர்கள் பிசாசுகளை விரட்ட எந்த சக்தியைப் பயன்படுத்துகிறார்கள்? எனவே, உங்கள் மக்களே நீங்கள் சொல்வது பொய் என்று நிரூபிக்கிறார்கள்.

Thiru Viviliam
நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்கள் கூற்றுத் தவறு என்பதற்குச் சாட்சிகள்.

Matthew 12:26Matthew 12Matthew 12:28

King James Version (KJV)
And if I by Beelzebub cast out devils, by whom do your children cast them out? therefore they shall be your judges.

American Standard Version (ASV)
And if I by Beelzebub cast out demons, by whom do your sons cast them out? therefore shall they be your judges.

Bible in Basic English (BBE)
And if I by Beelzebub send evil spirits out of men, by whom do your sons send them out? So let them be your judges.

Darby English Bible (DBY)
And if *I* cast out demons by Beelzebub, your sons, by whom do they cast [them] out? For this reason *they* shall be your judges.

World English Bible (WEB)
If I by Beelzebul cast out demons, by whom do your children cast them out? Therefore they will be your judges.

Young’s Literal Translation (YLT)
`And if I, by Beelzeboul, do cast out the demons, your sons — by whom do they cast out? because of this they — they shall be your judges.

மத்தேயு Matthew 12:27
நான் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.
And if I by Beelzebub cast out devils, by whom do your children cast them out? therefore they shall be your judges.

καὶkaikay
εἰeiee
ἐγὼegōay-GOH
ἐνenane
Βεελζεβοὺλbeelzeboulvay-ale-zay-VOOL
ἐκβάλλωekballōake-VAHL-loh
τὰtata
δαιμόνιαdaimoniathay-MOH-nee-ah
οἱhoioo
υἱοὶhuioiyoo-OO
ὑμῶνhymōnyoo-MONE
ἐνenane
τίνιtiniTEE-nee
ἐκβάλλουσινekballousinake-VAHL-loo-seen
διὰdiathee-AH
τοῦτοtoutoTOO-toh
αὐτοὶautoiaf-TOO
ὑμῶνhymōnyoo-MONE
ἔσονταιesontaiA-sone-tay
κριταὶkritaikree-TAY

Cross Reference

மாற்கு 9:38
அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக்கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால் அவனைத் தடுத்தோம் என்றான்.

லுூக்கா 9:49
அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.

லுூக்கா 11:19
நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:13
அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர்பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்சிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள்.

மத்தேயு 12:41
யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.

லுூக்கா 19:22
அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,

ரோமர் 3:19
மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.


Tags நான் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால் உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள் ஆகையால் அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்
Matthew 12:27 in Tamil Concordance Matthew 12:27 in Tamil Interlinear Matthew 12:27 in Tamil Image